DHS RECRUITMENT 2023:
சுகாதார துறையில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்.
சுகாதார துறையின் பதவியின் பெயர்:
Quality manager
சுகாதார துறையின் காலிப்பணியிடங்கள்:
வ. எண் | காலிப்பணியிடம் |
1. Quality manager | 01 |
சுகாதார துறையில் வேலை:சம்பளம்:
சம்பளம்-60000
சுகாதார துறையில் வேலை:கல்வித்தகுதி
master in hospital administration/health management/master of public health
சுகாதார துறையில் வேலை:வயதுவரம்பு:
குறைந்தப்பட்ச வயது-18
அதிகப்பட்ச வயது-45
சுகாதார துறையில் வேலைவாய்ப்பு வந்திருக்கும் மாவட்டம்:
நாகப்பட்டினம்
சுகாதார துறையில் வேலை: விண்ணப்பிக்க கட்டணம்:
கட்டணம் கிடையாது.
சுகாதார துறையில் வேலை:தேர்வு செய்யும் முறை:
- Direct interview
- minimum 2 years experience in public health/hospital administration
- knowledge of english and tamil
- computer knowledge in MS word, Excel, power point etc…
சுகாதார துறையில் வேலை: விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சுகாதார துறையில் வேலை:விண்ணப்பிக்க கடைசி தேதி:
13/06/2023
சுகாதார துறை வேலைக்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ்:
- சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள்.
- கல்வித்தகுதி சான்றிதழ்
- சாதிச் சான்று
- ஆதார் நகல்
- அனுபவச்சான்று
சுகாதார துறையில் வேலை:அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மணல்மேடு, ஒரத்தூர்
நாகப்பட்டினம் மாவட்டம்.
611 108.
சுகாதார துறை வேலைக்கு முழு விவரம் இங்கே:
அறிவிக்கை எண் | 02/2023 |
பதவியின் பெயர் | Quality manager |
காலிப்பணியிடம் | 01 |
அறிவிப்பு வெளியிட்ட தேதி | 19/05/2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13/06/2023 |
offical notification | click here |
also check
latest government jobs 2023 notification click here