DHS RECRUITMENT 2023/quality manager/nagapatinam district/tamilnadu government jobs

DHS RECRUITMENT 2023:

சுகாதார துறையில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்.

சுகாதார துறையின் பதவியின் பெயர்:

Quality manager

சுகாதார துறையின் காலிப்பணியிடங்கள்:

வ. எண்காலிப்பணியிடம்
1. Quality manager01
அரசு மருத்துவமனையில் வேலை

சுகாதார துறையில் வேலை:சம்பளம்:

சம்பளம்-60000

சுகாதார துறையில் வேலை:கல்வித்தகுதி

master in hospital administration/health management/master of public health

சுகாதார துறையில் வேலை:வயதுவரம்பு:

குறைந்தப்பட்ச வயது-18

அதிகப்பட்ச வயது-45

சுகாதார துறையில் வேலைவாய்ப்பு வந்திருக்கும் மாவட்டம்:

நாகப்பட்டினம்

சுகாதார துறையில் வேலை: விண்ணப்பிக்க கட்டணம்:

கட்டணம் கிடையாது.

சுகாதார துறையில் வேலை:தேர்வு செய்யும் முறை:

  1. Direct interview
  2. minimum 2 years experience in public health/hospital administration
  3. knowledge of english and tamil
  4. computer knowledge in MS word, Excel, power point etc…

சுகாதார துறையில் வேலை: விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சுகாதார துறையில் வேலை:விண்ணப்பிக்க கடைசி தேதி:

13/06/2023

சுகாதார துறை வேலைக்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ்:

  1. சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள்.
  2. கல்வித்தகுதி சான்றிதழ்
  3. சாதிச் சான்று
  4. ஆதார் நகல்
  5. அனுபவச்சான்று

சுகாதார துறையில் வேலை:அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மணல்மேடு, ஒரத்தூர்

நாகப்பட்டினம் மாவட்டம்.

611 108.

சுகாதார துறை வேலைக்கு முழு விவரம் இங்கே:

அறிவிக்கை எண்02/2023
பதவியின் பெயர்Quality manager
காலிப்பணியிடம்01
அறிவிப்பு வெளியிட்ட தேதி19/05/2023
விண்ணப்பிக்க கடைசி தேதி13/06/2023
offical notificationclick here
அரசு மருத்துவமனை வேலை

also check

latest government jobs 2023 notification click here

Leave a Reply