TNHRCE Recruitment 2023:
இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்டம் வ.ஊ.சி நகர் முத்துகுமாரசாமி தேவஸ்தானத்தால் அமைக்கப்படும் மருத்துவ மையத்தில் பணிபுரிய காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணி ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் நியமிக்கப்படும். இந்து சமயத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர், காலிப்பணியிடம், வயது வரம்பு மேலும் பல தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TNHRCE Recruitment 2023:Table of Contents
. TNHRCE Recruitment 2023:Post name
. TNHRCE Recruitment 2023:Vacancy
. TNHRCE Recruitment 2023:Age limit:as on 01.07.2023
. TNHRCE Recruitment 2023:Salary details
. TNHRCE Recruitment 2023:Educational qualification
. TNHRCE Recruitment 2023:How to Apply
. TNHRCE Recruitment 2023:Important date and links
TNHRCE Recruitment 2023:Post name
வ. எண் | பதவியின் பெயர் |
1 | மருத்துவ அலுவலர்(Medical Officer) |
2 | செவிலியர் (Staff Nurse/MLHP) |
3 | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (multi purpose worker/Attender) |
TNHRCE Recruitment 2023:Vacancy
வ. எண் | பதவியின் பெயர் | பதவி எண்ணிக்கை |
1 | மருத்துவ அலுவலர்(Medical Officer) | 2 |
2 | செவிலியர் (Staff Nurse/MLHP) | 2 |
3 | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (multi purpose worker/Attender) | 3 |
TNHRCE Recruitment 2023:Age limit:as on 01.07.2023
வ. எண் | பதவியின் பெயர் | வயது வரம்பு |
1 | மருத்துவ அலுவலர்(Medical Officer) | அதிகபட்சம் 35 வயது |
2 | செவிலியர் (Staff Nurse/MLHP) | அதிகபட்சம் 35 வயது |
3 | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (multi purpose worker/Attender) | அதிகபட்சம் 40 வயது |
TNHRCE Recruitmentb2023:Salary details
வ. எண் | பதவியின் பெயர் | சம்பளம் |
1 | மருத்துவ அலுவலர்(Medical Officer) | ரூ.90000 |
2 | செவிலியர் (Staff Nurse/MLHP) | ரூ. 14000 |
3 | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (multi purpose worker/Attender) | ரூ.6000 |
TNHRCE Recruitment 2023:Educational qualification
வ. எண் | பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
1 | மருத்துவ அலுவலர்(Medical Officer) | MBBS (Qualified) Registered under TNMSE |
2 | செவிலியர் (Staff Nurse/MLHP) | DGNM (Diploma in General Nursing midwives) |
3 | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (multi purpose worker/Attender | 8th std Well known read and write in tamil |
TNHRCE Recruitment 2023:How to apply
இந்து சமயத்தை சார்ந்lத தமிழ்நாட்டைச் சார்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 24.07.2023 மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
செயல் அலுவர்,
ஸ்ரீ முத்துகுமாரசாமி தேவஸ்தானம்,
பூங்கா நகர்,
சென்னை -3.
TNHRCE Recruitment 2023:Important date and links
Name of the post | Medical officer, staff nurse, Attender,multi purpose worker |
No of vacancy | 6 |
Job type | Tamilnadu government job |
Application mode | Offline application |
Application end date | 24.07.2023 |
TNHRCE official website link | www.hrce.tn.gov.in |
TNHRCE notification pdf link | CLICK HERE |
Also check
latest government jobs 2023- CLICK HERE