DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023
திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ்,ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் . பதவியின் பெயர், வயது வரம்பு, கல்வித்தகுதி,காலிப்பணியிடம் சம்பள விபரம் மற்றும் முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023: POST NAME
பணியின் பெயர் – கணினி இயக்குபவர் (Computer Operator)
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023:VACANCY
காலிப்பணியிடம் -1
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023:AGE LIMIT:As on 31.05.2023:
வகுப்பு | வயது வரம்பு |
ஆதி திராவிடர் /பழங்குடியினர் | 37 வயது |
பிற்படுத்தப்பட்டோர் /மிகவும்பிற்படுத்தப்பட்டோர் | 34 வயது |
இதர வகுப்பினர் | 32 வயது |
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023:SALARY DETAILS:
சம்பளம் – Rs 12,000/-
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023:EDUCATIONAL QUALIFICATION:
கல்வித்தகுதி | பத்தாம் வகுப்பு |
இதர தகுதிகள் | தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு கீழ்நிலை மற்றும் மேல்நிலை தேர்ச்சி (மற்றும்) கணினி பயிற்சியில் தேர்ச்சி |
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023:SELECTION PROCESS AND OTHER DETAILS :
- ஒப்பந்த அடிப்படையில் மட்டும் பணிபுரிய வேண்டும்.
- பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- விரைவாக தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு E-MAIL, EXCEL, GOOGLE ஆகியவற்றை கையாளுபவற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- ஞாயிறு, அரசு விடுமுறை தினங்கள் மட்டும் விடுப்பு வழங்கப்படும்.
- பிரதி மாதம் ஒரு நாள் மட்டும் ஊதியத்துடன் விடுப்பு.
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT 2023:HOW TO APPLY:
விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பதினை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அனுப்ப வேண்டும் அத்துடன் அனைத்து சான்றிதழ் நகலிலும் விண்ணப்பதாரர்கள் சுய கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் உறையின் மேல் பகுதியில் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். சாதாரண அஞ்சல் மற்றும் நேரில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சான்றிதழ் இணைக்கப்படாத விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிகப்படும்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.06.2023 05.45pm.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம்,
தரைத்தளம்,
திருவாரூர் -610 004.
DISTRICT SOCIAL WELFARE OFFICE RECRUITMENT2023:IMPORTANT DATE AND LINKS:
Name of the post | Computer Operator |
No of vacancy | 01 |
Job type | Tamilnadu govt Job |
Application mode | Offline Application |
Application start date | 12.06.2023 |
Application end date | 30.06.2023 |
Official website link | CLICK HERE |
Download Notification | CLICK HERE |
Also check
Latest Tamilnadu government jobs- CLICK HERE