TANUVAS Recruitment 2020
TANUVAS Result 20223:Tamil Nadu veterinary and animal sciences university chennai announced the notification on 23.11.2020 for 75 junior assistant, 87 typist posting advertisement on 23.11.2020. The online exam conducted on 15th& 16th february 2023 .
TANUVAS Vacancy Details
Name of the post | Vacancy |
Junior Assistant | 75 |
Typist | 87 |
Total | 162 |
TANUVAS Eligibility Details
Age limit:
Minimum:18 years
maximum:
OC-30 years,
BC, BCM, MBC, DNC- 32 Years,
SC, SCA, ST: 35 years
Age relaxation as per tamil nadu government norms
TANUVAS Education qualification:
Junior Assistant- 12th pass or its equivalent
Typist- 10th( SSLC) or its equivalent with Typing
TANUVAS Salary Details:
Post Name | Salary |
Junior Assistant | Rs. 19,500-62, 400 |
Typist | Rs.19, 500-62, 400 |
TANUVAS Junior Assistant & Typist Exam 2023
Junior assistant & Typist Online computer based examination conducted on 15.02.2023& 16.02.2023
Total number of question:200
Total marks:300
Tamil/English:100 question
general studies:100 question
TANUVAS Exam 2023 Students Review
தேர்வு எழுதிய மாணவர்கள் கூறிய கருத்து பின்வருமாறு.
தமிழ் ஓரளவு எளிதாக இருந்தது என்றும், பொதுஅறிவு பகுதி சற்று கடினமாக இருந்தது என்றும் கூறியுள்ளனர். தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு இரண்டு வருடங்கள் கழித்து தேர்வு நடைபெற்றதால் நிறைய தேர்வர்கள் தேர்வில் பங்கு பெறவில்லை என்றும். மேலும் Exam centre தேர்வர்களுக்கு மிக தொலைவில் மாவட்டம் விட்டு மாவட்டம் போட்டதால் சில தேர்வர்கள் தேர்வுக்கு வரவில்லை என்றும் கூறினர்.
TANUVAS Result 2023: Junior assistant & typist Expected cut off
கீழே கொடுக்கப்படும் Cut Off என்பது சரியாக விடை அளித்த கேள்விகள் எண்ணிக்கை பொறுத்து கூறப்பட்டுள்ளது
Community | Expected cut off( Based on number of question) |
UR/OC( General) | 170 |
BC | 165 |
BCM | 155 |
MBC | 165 |
SC | 160 |
SCA | 155 |
ST | 150 |
Note:
- மேலே கூறப்பட்டுள்ள Cut Off ( -5, +5) மாறுதலுக்கு உட்பட்டது
- PSTM தகுதி உடையவர்களுக்கு -5 குறைவாக வர வாய்ப்பு
- Priority உள்ளவர்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் -10 குறைவாக வர வாய்ப்பு உள்ளது
- Typing ல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் Higher முடித்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்
- காலிப்பணியிடம் மொத்தம் 162 என்பதால் போட்டி மிக கடினமான இருக்கும்.
TANUVAS தேர்வர்கள் எதிர்பார்ப்பு:
TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெறும் நிலையில் உள்ளவர்கள் இந்த பதவிக்கு சேராமல் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏனெனில் சில தேர்வர்கள் TANUVAS & TNPSC Group 4 இரண்டிலும் தேர்வாக வாய்ப்பு உள்ளதால். TANUVAS மட்டுமே நம்பி உள்ளவர்கள் இப்படி கூறுகிறார்கள். TANUVAS & TNPSC Group 4 Result இரண்டுமே மார்ச் 2023 இறுதிக்குள் வர வாய்ப்பு உள்ளது.
TANUVAS Result 2023: Download Selection list
TANUVAS Junior Assistant & Typist தேர்வு முடிவுகள் TANUVAS ன் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tanuvas.ac.in தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
TANUVAS Result 2023
TANUVAS Result 2023 | Date & links |
TANUVAS Junior assistant & Typist notification date | 23.11.2020 |
Vacancy | 152 |
Online Exam Date | 15.02.2023 & 16.02.2023 |
Result Date( Expected) | March/ April 2023 |
TANUVAS Official website | Click here |
Download TANUVAS Merit list 2023 | Click here( Activate soon) |