TNTET Paper 2 Question paper Response sheets
TNTET Paper 2: Tamil Ndu Teacher recruitment board released Tamil Nadu Teacher eligibility test paper 2 online examination 2023 (tntet paper 2) response sheets/ Question paper. Candidates download their response sheets through TRB official website www.trb.tn.nic.in.
Download TNTET Paper 2 Response sheets:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022 நாள்: 0703,2022 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள் II ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 03.02.2023 முதல் 15.02.2023 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது.
இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இன்று 17.02.2023 பிற்பகல் 6.00 மணிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளது- ஆசிரியர் தேர்வு வாரியம்
Candidates who have appeared for the exam can download their View QP with Responses using the Steps given below:
Step 1 – Go to
https://cviewtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp
Step 2 – Enter Registration Number
Step 3 – Select Date of Birth
Step 4 – Select Date of Exam
Step 5 – Select Batch
Step 6- Enter the Captcha letters
Step 7 – Click Submit
Step 8 – Read the instructions
Step 9 – Select “Click here to view attempted Question Paper
step 10- Take print out or save as pdf file for Future reference.
Note: உங்களுக்கு Select Batch open ஆகவில்லை என்றால் நீங்கள் கீழ்க்கண்ட தவறு செய்து இருப்பீர்கள்
- Register number, Date of birth, Date of Exam தகவல்கள் தவறாக கொடுத்து இருப்பீர்கள்
- அல்லது Steps சரியாக பின்பற்றி இருக்க மாட்டீர்கள். கீழ்கண்ட வரிசை முறையில் உள்ளீடு செய்க
- Register number
- select date of birth
- Select Date of Exam
- select the batch
Register number, Date of birth, Date of exam கொடுத்த பின்பு Select batch choose செய்தால் சரியாக Batch ஓபன் ஆகும்
2. PC / Laptop மூலமாக Response sheets pdf பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். சில மொபைல் போனில் pdf save ஆகாது.