TNSTC Recruitment 2023 நடத்துநர் மற்றும் ஓட்டுநர்
Tamil Nadu state transport corporation decided for filling up of the post of Driver & Driver cum conductor post in TNSTC Kumbakonam limited.
TNSTC தமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பிரிவுக்கு 807 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர்- நடத்துநர் பணியிடம் நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கு நிதித்துறை ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 122 ஓட்டுநர் மற்றும் 685 ஓட்டுநர்- நடத்துநர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தமிழகத்தில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் வேலைக்கு காத்துக் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பு: Driver – ஓட்டுநர் பணி மட்டும்
Driver cum conductor: ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி இரண்டும் சேர்த்து ஒருவர் செய்வது
TNSTC Driver & conductor Vacancy:
Driver : 122
Driver cum Conductor: 685
Total vacancy:807
TNSTC Salary Details
Driver- Rs. 17700- 56200
Driver & Driver cum Conductor Age limit
Driver age limit
Minimum:24 years
Maximum:OC for 40 years, & BC, MBC, DNC, SC, ST for 45 years
Driver cum conductor Age limit
Minimum:24 years
Maximum:OC for 40 years, & BC, MBC, DNC, SC, ST for 45 years
Driver & Driver cum conductor Education qualification
Driver education qualification
Must pass 8th Std.
Height:160cms, Weight: Minimum 48 kgs
Driver cum conductor Education qualification
Must Pass 10th std( SSLC)
Height: 160cms, Weight: Minimum 50kg
Driver & Driver cum conductor Experience
Minimum 18 month experience in relevant field
Driver post essential Qualification full details
TNSTC Driver Cum conductor Essential qualification full details
Selection procedure
- certificate verification
- driving skill test & basic motor mechanic knowledge
- Employment exchange registration seniority
- Interview or test( மதிப்பெண் உண்டு) நீதிமன்ற வழிகாட்டுதல் படி
TNSTC Driver & Conductor – How to apply
Application mode is online
அதிகார பூர்வ விளம்பர அறிக்கை வந்த பின்பு ஆன்லைனில் வழியாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
TNSTC ஓட்டுநர் & நடத்துநர் அறிவிப்பு எப்பொழுது வரும்?
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர்- நடத்துநர் பணியிடங்கள் நிரப்ப ஒப்புதல் அளித்துள்ளதால் இதற்கான அறிவிப்பு ஒரு சில மாதங்களுக்குள் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு எப்படி வெளியிடப்படும்?
இரண்டு பிரபலமான பத்திரிகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு வெயிடப்பட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெறப்படும்.