TNHRCE Recruitment office assistant 2023
Tamil Nadu Hindu Religious and charitable endowments department dharmapuri office assistant job notification released for 7 vacancy as temporary post. Tamil Nadu government jobs
TNHRCE Office assistant jobs
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தருமபுரி மாவட்டம் உட்பட்ட அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் ஆக தற்காலிகமாக பணியாற்ற தகுதியான இந்து சமயம் சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 11.03.2023 மாலை 5.30 மணி வரை வரவேற்கப்படுகிறது
Post Name: Office Assistant
Salary Details: Rs. 15700- Rs. 50000 at level 1
ELIGIBILTY Details: as on 01.01.2023
Education Qualification: Minimum 8th pass
Age limit:
Minimum age limit: 18 for all categories
Maximum age limit:
GT: 32
MBC/DNC/MBC:34
SC/SCA/ST: 37
Age Relaxation: As per tamil nadu government norms
Vacancy : 07
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தருமபுரி விண்ணப்பம் அனுப்பும் முறை
மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் 11.03.2023 மாலை 5.30 சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இருப்பிட முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள்
1) விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
2) எட்டாம் வகுப்பு தேர்ச்சி ( கல்வி சான்று நகல்)
3) பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
4) சாதி சான்றிதழ் நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
5) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண். பதிவு சான்றின் நகல்
6) குடும்ப அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல்
7) முன்னுரிமைக்கான சான்றின் நகல் ( priority Certifcate)
8) இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள் 9) சுயவிலாசமிட்டு ரூ.25/-தபால் தலையுடன் கூடிய உறை-1.
குறிப்பு : விண்ணப்பபடிவம் அலுவலக விளம்பரபலகை மற்றும்
TNHRCE website (www. hrce.tn.gov.in) – ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர்.
இந்து சமய அறநிலையத்துறை,
செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம்,
பென்னாகரம் ரோடு. குமாரசாமிப்பேட்டை,
தருமபுரி மாவட்டம் – 636 701.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.03.2023
imporatnat Date & links
TNHRCE Office assistant notification 2023 | Date & links |
Vacancy | 07 |
Education qualification | 8th pass |
Download TNHRCE Notification & Application form pdf | Click here |
official website | click here |
Application last date | 11.03.2023 |
Also Check
Latest Government jobs 2023 Click here