TNTET Result 2022 Out Paper 1/ How to check your marks/ score card/ Download final answer key

TNTET Result 2022 Out for Paper 1/ check your mark/ Score card

TNTET Result 2022
TNTET Result 2022 For paper 1

TNTET EXAM 2022

Tamil Nadu Teacher recruitment board conducted the exam for Tamil nadu teacher eligibility test for paper 1 on October 2022. Now trb released candidate score card/ Marks. 
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022
 தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்.  அதன் அடிப்படையில் இந்த வருடம் தொடக்கத்தில் ஆசிரியர் தேர்வாணையம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு மட்டும் கடந்த அக்டோபர் 14 முதல் அக்டோபர் 19 வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. 
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1,53,233  தேர்வர்கள் எழுதி தேர்வு முடிவுக்காக காத்து இருந்தனர். அவர்களுக்கு இன்று 07.12.2022 அவர்களுடைய மதிப்பெண் மற்றும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

TNTET Result 2022

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதிய தேர்வரகளுக்கு அவர்களுடைய மதிப்பெண் விவரம் ஆசிரியர் தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளத்தில் http://trb.tn.nic.in/ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

How to check tntet result 2022 paper 1

Step 1: Go to TRB Official website http://trb.tn.nic.in/
Step 2: Choose Given link for Tntet score card link
Step 3: Enter your User id & password
Step 4: check in candidate dashboard, then click here to download your score card link

Check Your Result Direct link click here

Download Final answer key for paper 1

Tamil nadu teacher eligibility test final answer key 2022 for paper 1 
Download final answer key for tet 2022 paper 1 click here

TNTET Exam Paper 2 எப்பொழுது? 

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்வு எப்பொழுது என்று விண்ணப்பம் செய்துள்ள ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான தேர்வு அட்டவணை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Reply