Madras high court cut off 2022/ All post/ Examiner, Reader, Senior bailiff, junior bailiff, etc.,
Madras high court cut off 2022 |
Madras high court recruitment 2022 for district judicial recruitment board for 1412 various post like Examiner, Reader, Senior bailiff, junior bailiff, process server, process writer, xerox operator, lift operator, and driver
Vacancy:1412
Notification date: 24.07.2022
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்டம் தோறும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு விதமான காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் 1412 காலிப்பணியிடங்கள் நிரப்ப தேர்வு கடந்த 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை நடத்தி முடிந்துள்ளது.
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் தோராயமாக 3 இலட்சம் தேர்வர்கள் எழுதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்வு 10 ஆம் வகுப்பு தரத்தில் 150 வினாக்களுக்கு OMR முறையில் வைக்கப்பட்டது.
Scheme of Examination:
Tamil Eligibility test: 50 question
General knowledge:100 question
Total :150 question
Total mark:150 marks
இந்த தேர்வில் குறைந்த பட்ச தகுதியாக தமிழில் 20 மதிப்பெண்ணும் பொதுஅறிவு பகுதியில் 40 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்த குறைந்த பட்ச தகுதியாக 60 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாக கருதப்படுவர்.
தேர்வு எப்படி இருந்தது?
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு சற்று கடினமான இருந்ததாகவும். கொடுத்துள்ள பாடத்திட்டம் தாண்டி கேள்விகள் வந்ததாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மதிப்பெண் குறையும் என்று, Cut Off குறைவாக வர வாய்ப்பு உள்ளதாக தேர்வர்கள் கருதுகின்றனர். ஒரு சிலரே 150 க்கு 130 க்கு மேல் எடுத்து உள்ளதாகவும் பலர் 100 முதல் 130 க்குள் மதிப்பெண் வரலாம் என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலான தேர்வர்கள் 100 க்கும் குறைவான மதிப்பெண் பெற்று உள்ளதாகவும் கூறுகின்றனர்.
Madras high court cut off 2022
Cut off என்ன வரலாம்..?
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு பட்டியல் என்பது மாவட்டம் வாரியாக வெளியிடப்படும். மாவட்டம் தோறும் உள்ள காலிப்பணியிடங்கள் அந்த அந்த மாவட்டம் vacancy இன சுழற்சி முறையில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பெரும்பாலும் முன்னுரிமை ( Priority) உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. General Non priority ல் ஒரு சில காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதால். அதில் போட்டியிடுபவர்களுக்கு அதிக Cut off வர வாய்ப்பு உள்ளது.
முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்கள் 100 க்கும் குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தாலும் தேர்வாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆதரவற்ற விதவைகள், மாற்று திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் இவர்கள் குறைந்த பட்ச தகுதி இருந்தாலும் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது.
Expected Madras high court cut off 2022
General ( Without priority) – 135+
General ( priority) -130+
BC- 120+
MBC-120+
SC, ST- 100+
மேற்கண்ட மதிப்பெண் எடுத்து உள்ளவர்கள் அடுத்த
கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது.
BC, MBC, SC, SCA, ST ( with priority) உள்ளவர்கள் 100 க்கும் குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தாலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது.
Selection process:
1. எழுத்து தேர்வு பகுதி -அ( தமிழ்) மற்றும் பகுதி (ஆ) பொதுஅறிவு ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
2. இட ஒதுக்கீடு விதியை பின்பற்றி தகுதி பெற்ற தேர்வர்கள் 1:2 என்ற விகிதப்படி அழைக்கப்படுவார்கள்.
3. இன சுழற்சி முறையில் ஒரே மதிப்பெண் பெற்ற அனைத்து தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
4. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் இறுதி தேர்வு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
Official answer key எப்பொழுது வெளியிடப்படும்?
தேர்வு முடிந்து தோராயமாக 10 நாட்களில் MHC RECRUITMENT இணையதளத்தில் வெளியிடப்படும்.
Madras high court exam 2022 Result எப்பொழுது வெளியிடப்படும்?
தேர்வு முடிந்து தோராயமாக 30 முதல் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் நவம்பர் மாதம் கடைசி வர வாய்ப்பு உள்ளது.
Madras high court exam 2022 | Date & link |
---|---|
official answer key date | 20.10.2022 |
Result date( Tentative) | November 2022 |
Selection list, Certificate verification | December 2022/ January 2023 |
Madras high court answer key 2022 | Click here |
Check your Result | Click here |