Madras high court answer key 2022 for all post / Examiner, Reader, Senior bailiff, junior bailiff, etc.,
Madras high court answer key 2022 |
Madras high court recruitment 2022 for various post like Examiner, Reader, Senior bailiff, junior bailiff, process server, process writer, xerox operator, lift operator, in various Districts in the state of tamil nadu.
Vacancy:1412
Notification date: 24.07.2022
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள கீழமை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தேர்வை 16.10.2022( ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடத்தியது.
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர். இத்தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தகுதி என்பதால் தேர்வு அதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்பதால் 50 வினாக்கள் தமிழ் மொழி அறிவை சோதிக்கும் விதமாகவும் மற்றும் பொதுஅறிவு 100 கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தது.
தேர்வு எப்படி இருந்தது?
தேர்வு எழுதிய பல மாணவர்கள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும் தமிழ் மட்டுமே எளிதாகவும் இருந்ததாகவும் கூறுகின்றனர். பொது அறிவு பகுதியில் கொடுத்துள்ள பாடத்திட்டம் கேட்காமல் வெளியில் இருந்து குறிப்பாக புவியியல் பகுதியில் பல வினாக்கள் வந்ததாக கூறுகின்றனர். வரலாறு பகுதியும் சற்று கடினம் என்று மற்ற பகுதிகள் மிக எளிதாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.
தகுதி மதிப்பெண்:
தேர்வுகள் குறைந்தபட்சம்
தமிழில் 20 மதிப்பெண்களும் பொதுஅறிவு பகுதியில் 40 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். மொத்தம் 60 மதிப்பெண் எடுக்க வேண்டும். 60 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாக கருதப்படும். காலிப்பணியிடங்கள் பொருத்து Cut off மதிப்பெண் தேர்ச்சி பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
Madras high court answer key 2022
mhc all post answer key 2022 | Download |
---|---|
Mhc answer key 2022( tentative) By winxclass academy |
Click here |
mhc official answer key 2022 | click here |
Result check website | click here |
Also check
Madras high court cut off 2022 click here