TNRD Office Assistant Recruitment 2022/ Dindigul District Tamil Nadu Government Jobs Application

TNRD RECRUITMENT 2022 OFFICE ASSISTANT/ DRIVER/ NIGHT WATCHMAN. 

TNRD
TNRD RECRUITMENT 2022

Tamil Nadu government Rural Development and panchayat raj department dindigul district panchayat union office assistant, night watchman and Jeep driver jobs notification out. This is tamil nadu permanent government jobs. 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  வேலைவாய்ப்பு, அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு திண்டுக்கல் மாவட்டம்  ஊராட்சி ஒன்றியம். 

Post Name: 

1. Office assistant
2. Night watchman
3. Jeep Driver

Vacancy:29

Panchayat union name Office Assistant Night Watchman Jeep Driver
Kodaikanal panchayat union 4
Guziliamparai panchayat union 3 1
vadamadurai panchayat union 1
vedasandur panchayat union 3
Thoppampatti panchayat union 2 1
Oddanchatram panchayat union 2
palani panchayat union 1 1 1
Batlagundu panchayat union 1
Natham panchayat union 2
Sanarpatty panchayat union 1
Reddiyarchatram panchayat union 1
Athoor panchayat union 3
Dindigul panchayat union 1
Total 23 5 1

Salary:

1. Office assistant-Rs. 15,700-50,000
2. Night watchman-Rs. 15,700-50, 000
3. Jeep Driver-Rs. 19,500-62, 000

Age Limit: As on 01.07.2022

1. Office assistant
2. Night watchman
3. Jeep Driver
OC/ General: 18-32
BC/BCM/MBC:18-34
SC/SCA/ST:18-37
Dw/Pwd:18-42
Ex- servicemen: 18-50( BC/BCM/MBC/SC/SCA/ST: 55) 

Education qualification:

1. அலுவலக உதவியாளர்  பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
2. அலுவலக உதவியாளர் பணிக்கு மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்
3. இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்
4. ஈப்பு ஓட்டுநர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். 

நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளை ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். 
2. இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். 
4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். 
5. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். 
6. சுய முகவரியுடன் அஞ்சல் வில்லை ரூபாய். 30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1( 10×4 inches postal cover) இணைத்து அனுப்ப வேண்டும். 
7. தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் தேதி குறித்து நேர்காணல் கடிதம் ( call letter) அனுப்பி வைக்கப்படும்

Selection process: Direct interview

Job Type: Tamil Nadu government permanent jobs

Job Location: Dindigul District

Application Fee: Nil

Application Last date: 14.10.2022 at 5.45 pm

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 14.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள்  கீழ் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். 

Sending Address ( அனுப்ப வேண்டிய முகவரி)

Panchayat union name Sending Address
கொடைக்கானல் ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம், கொடைக்கானல்- 624101
குஜிலியம்பாறை ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
குஜிலியம்பாறை
வடமதுரை ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
வடமதுரை
வேடசந்தூர் ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
வேடசந்தூர்
தொப்பம்பட்டி ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
தொப்பம்பட்டி
ஒட்டன்சத்திரம் ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
ஒட்டன்சத்திரம்
பழனி ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
பழனி
வத்தலக்குண்டு ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
வத்தலக்குண்டு
நத்தம் ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
நத்தம்
சாணார்பட்டி ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
சாணார்பட்டி
ரெட்டியார் சத்திரம் ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
ரெட்டியார் சத்திரம்
ஆத்தூர் ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
ஆத்தூர்
திண்டுக்கல் ஆணையாளர், 
ஊராட்சி ஒன்றியம்,
திண்டுக்கல்

Important Date & Links

TNRD Dindigul district jobs Date & Link
Notification date 13.09.2022
Application last date 14.10.2022
Official website https://dindigul.nic.in
Download Notification pdf & Application form Click here
Also Check Government jobs 2022 Click here

Leave a Reply