TN Ration shop jobs recruitment 2022
TN RATION SHOP JOBS 2022 |
Tamil Nadu civil supplies corporation ( தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கலகம்)
தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளில் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு இன்று( 28.09.2022)உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி தமிழக முழுவதும் உள்ள அந்த அந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் வாயிலாக பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
Vacancy: 4000
Salary:
விற்பனையாளர்:
தொகுப்பு ஊதியம்:₹5000/-
ஓராண்டுக்கு பிறகு: ₹12000/-
கட்டுனர்:
தொகுப்பு ஊதியம்:₹4250/-
ஓராண்டுக்கு பிறகு: ₹11000/-
Education qualification:
Sales person( விற்பனையாளர்):12th pass
Packer( கட்டுனர்) : 10th pass
Age Limit:As on 01.07.2022
OC/ General: 32
BC/BCM/MBC/DNC/SC/SCA/ST: No Age Limit
Selection process:
Direct interview ( நேர்காணல்)
விண்ணப்பிக்கும் முறை:
மாவட்டம் தோறும் சில முக்கிய நகரங்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, தேவையான நகல்களை அதனுடன் சேர்த்து அந்த அந்த மாவட்ட ஆட்சேர்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Application Fee:
Sales person Application fee:₹150/-
Packer Application fee:₹100/-
SC/ SCA/ ST/ ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
Job Type: Tamil Nadu government jobs
JOB LOCATION: District wise
மேற்படி விவரங்கள் மாவட்டம் தோறும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானதும் நமது WINXCLASS ACADEMY YouTube ல் தெரிவிக்கப்படும்.
Notification Expected date: October/ November-2022
Also check Government jobs 2022 Click here