Madras high court model question paper 2022
Madras high court driver model question paper |
Madras high court exam 2022-driver
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு ஓட்டுநர் பணி தேர்வுக்கு பயனுள்ள வகையில் மாதிரி வினாத்தாள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள் மற்றும் அதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாதிரி கேள்விகள்:
1.மது அறுந்தியதை கண்டறிய… … . செய்யப்படுகிறது
அ. ஸ்கேனர்
ஆ. சீரற்ற சுவாச பரிசோதனை (random breath test)
இ.கண் பரிசோதனை ( Eye test)
ஈ. இவற்றில் எதுவுமில்லை
2. விபத்து ஏற்படக் காரணம்
அ. ஓட்டுநர்கள் கவனக்குறைவு
ஆ. பாதசாரிகள் கவனமின்மை
இ. சாலைகள் தரம் இல்லாமை
ஈ. இவை அனைத்தும் சரி
3.சாலை சமிக்ஞைகளில் மஞ்சள் நிறம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது
அ. நிறுத்த கோட்டை தான்டி வாகனம் நிறுத்தலாம்
ஆ. பச்சை வண்ணம் தெரியும் வரை சாலைகளை கடக்கவோ புறப்படவோ கூடாது
இ. வேகத்தை குறைத்து எச்சரிக்கை உடன் செல்ல வேண்டும்
ஈ. ஆ மற்றும் இ சரி
4.இந்தியா முழுவது மோட்டார் வாகன சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது
அ. 1988
ஆ. 1989
இ. 1975
ஈ. 1978
5. ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தும் பொழுது
அ. தனது கையினை செங்குத்தாக மேல் உயர்ந்த வேண்டும்
ஆ. வலது கையினை கிடைமட்டமாக முன்னால் உள்ளங்கை தெரிவது போல் நீட்ட வேண்டும்
இ. தனது கையினை இடஞ்சுலியாக சுழற்ற வேண்டும்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
Madras high court-driver | Download |
---|---|
Model question paper | click here |
Previous year question paper | click here |
Syllabus | click here |