Madras high court Exam 2022/ Maths Syllabus/ Where to study / Aptitude and mental ability

 Madras high court Exam 2022 Aptitude and mental ability where to study

MHC Exam 2022
Mhc Aptitude and Mental Ability 2022

மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு 2022 Aptitude and mental Ability ல் முழு மதிப்பெண் எடுக்க பள்ளி பாடப்புத்தகம் மற்றும் அதை தவிர்த்து என்ன படிக்க வேண்டும். என்று இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Aptitude and Mental Ability Syllabus

1.சுருக்குதல்‌(Simplification)
2..மீப்பெறு பொதுக்‌ காரணி & மீச்சிறு பொது மடங்கு(Highest Common Factor (HCF)&Lowest Common Multiple (LCM)
3.. விழுக்காடு(Percentage)
4. விகிதம்‌ மற்றும்‌ விகிதாச்சாரம்‌(Ratio and Proportion)
5.தனிவட்டி &கூட்டு வட்டி(Simple Interest &  Compound Interest)
6. பரப்பு & கொள்ளளவு (Area & Volume)
7.காலம்‌ மற்றும்‌ வேலை(Time and Work)
8.தர்க காரணவியல்‌(Logical Reasoning)
9. புதிர்கள்‌ (Puzzles)
10.பகடை(Dice)
11.காட்சிக்‌ காரணவியல்‌(Visual Reasoning)
12. எண்‌ எழுத்துக்‌ காரணவியல்‌(Alpha Numeric Reasoning)
13.எண்‌ வரிசை(Number Series)
(பத்தாம்‌ வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசுபாடத்திட்டம்‌)

Madras High court Syllabus 2022

விரிவான பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்ய
Download MHC Syllabus 202 pdf Click here

Aptitude and mental ability where to study

1.SIMPLIFICATION (NUMBERS &ALGEBRA) எண்கள்&இயற்கணிதம்
6ஆம் வகுப்பு-TERM-I-CHAPTER-1
6ஆம் வகுப்பு-TERM-II-CHAPTER-1
6ஆம் வகுப்பு-TERM-III-CHAPTER-1
7ஆம் வகுப்பு-TERM-I-CHAPTER-3
7ஆம் வகுப்பு-TERM-II-CHAPTER-1, 3
7ஆம் வகுப்பு- TERM-III-CHAPTER-1, 3
8ஆம் வகுப்பு-CHAPTER-1, 3
9ஆம் வகுப்பு-CHAPTER, 2,3
2..LCM&HCF மீ. சி. ம& மீ. பெ. வ
6 ஆம் வகுப்பு-TERM-II-CHAPTER-1
8ஆம் வகுப்பு-CHAPTER-7.6
9 ஆம் வகுப்பு-CHAPTER-3.8
10ஆம் வகுப்பு-CHAPTER 3.3
3.PERCENTAGE சதவீதம்
7ஆம் வகுப்பு-TERM-III -CHAPTER-2
8ஆம் வகுப்பு-CHAPTER-4
3(a)  PROFIT &LOSS லாபம் மற்றும் நட்டம்
6ஆம் வகுப்பு- TREM-II-CHAPTER-3
7 ஆம் வகுப்பு-TERM-III-CHAPTER-2
8ஆம் வகுப்பு-CHAPTER-4
4.RATIO&PROPORTION விகிதம் மற்றும் விகிதசமம்
6ஆம் வகுப்பு-TERM-I-CHAPTET-3
7ஆம் வகுப்பு- TERM-I-CHAPTER-4
5.SI&CI தனி வட்டி கூட்டு வட்டி
7ஆம் வகுப்பு-TERM-III-CHAPTER-2
8 ஆம் வகுப்பு-CHAPTER-4
6..MENSURATION அளவையியல்
6 ஆம் வகுப்பு-TERM-III-CHAPTER-3
7ஆம் வகுப்பு-TERM-I-CHAPTER-2
7ஆம்வகுப்பு-TERM-II-CHAPTER-2
8ஆம் வகுப்பு-CHAPTET-2
9ஆம் வகுப்பு- CHAPTER-7
10ஆம் வகுப்பு-CHAPTER-7
7.TIME&WORK நேரம் மற்றும் வேலை
7ஆம் வகுப்பு-TERM-I-CHAPTER-4
8ஆம் வகுப்பு-CHAPTER-4
13..AP&GP
10ஆம் வவகுப்பு-CHAPTER-2
பள்ளி புத்தகம் தவிர படிக்க வேண்டிய பகுதிகள்
8.தர்ககக காரணவியல்‌(Logical Reasoning)
9. புதிர்கள்‌ (Puzzles)
10.பகடை(Dice)
11.காட்சிக்‌ காரணவியல்‌(Visual Reasoning)
12.எண்‌ எழுத்துக்‌ காரணவியல்‌(Alpha Numeric Reasoning)
13.எண்‌ வரிசை(Number Series)
( TNPSC  & MHC Previous year question practice செய்யுங்கள்) 

Download MHC APTITUDE AND MENTAL ABILITY Where to study pdf

You have to wait 30 seconds.

Download PDF

Leave a Reply