Madras high court exam 2022/ General Knowledge important question answer
Madras high court exam 2022 general knowledge |
Madras high court exam 2022 General knowledge
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு 2022 க்கு பயனுள்ள வகையில் பொது அறிவு – இந்திய அரசியல் அமைப்பு சார்ந்த முக்கிய கேள்விகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
Download Madras high court Syllabus 2022 click here
மாதிரி கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது
Model question paper
1. 1921-ல் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தலைமை நிர்வாகியாக தெர்தேடுக்கப்பட்டவர் யார்?
A. காமராஜர்
B. சத்தியமமூர்த்தி
C. இராஜாஜி
D. பெரியார்
2. 1968-ல் C.N.அண்ணாதுரைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
A. அண்ணா பல்கலைக்கழகம்
B. ஆந்திரா பல்கலைகழகம்
C. அண்ணாமலை பல்கலைக்கழகம்
D. பாரதியார் பல்கலைகழகம்
3. தமிழ் மொழி எப்பொழுது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
A. 2001
B. 2003
C. 2002
D. 2004
4. தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. சேரன் செங்குட்டுவன்
B. இமையவர்மன் நெடுஞ்சேரலாதன்
C. பெரும் சோற்று உதியன் சேரலாதன்
D. இராஜேந்திர சோழன்
5. “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்” என்னும் நுலை எழுதியவர் யார்?
A. டேவிட் வில்சன்
B. ஹென்றி லாரன்ஸ்
C. ஜான் மெத்யூ
D. ராபர்ட் கால்டுவெல்
6. சென்னை ஐக்கிய சங்கம், சென்னை திராவிட சங்கம் என பெயர் மாற்றப்பட்ட வருடம்?
A. 1908
B. 1910
C. 1912
D. 1914
7. மதராஸ் மாகாணத்தில் தொழிற்சாலைகள் உதவிச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
A. 1921
B. 1922
C. 1923
D. 1924
8. குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?
A. சித்தன்னவாசல்
B. உத்திரமேரூர்
C. புகலூர்
D. திருமுக்கூடல்
9.தேவதாசி முறை யாருடைய காலத்தில் காணப்பட்டது?
A. பல்லவர்
B. பாண்டியர்
C. களபிரர்கள்
D. சோழர்கள்
10.சென்னை சுதேசி சங்கம் எப்போது யாரால் தொடங்கப்பட்டது?
A. 1852, லெட்சுமி செட்டி மற்றும் ஸ்ரீநிவாச பிள்ளை
B. 1850, G. சுப்ரமணிய ஐயர்
C. 1848, உ.வே.சிதம்பரம் பிள்ளை
D. 1851, சுப்புராயலு செட்டி
Download Madras high court exam 2022 important general knowledge question paper with answer key
Download PDF
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் முழு மாதிரி வினாத்தாள்– click here