TN office assistant & Night watchman jobs 2022 Notification Kanniyakumari District Panchayat Union
Office Assistant & Night watchman jobs |
Post Name:
Vacancy:
Education Qualifications:
Age Limit:( As on 01.07.2022)
How To Apply:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3. விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையாளர்,முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ
அல்லது
ஆணையாளர்,
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்,
புதுக்கடை
அஞ்சல் 629171,
கன்னியாகுமரி மாவட்டம்
என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 18.07.2022(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Topics | Date/link |
---|---|
Download Notification & Application form pdf |
click here |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18. 07.2022 |
Kanniyakumari official website | click here |