Tamilnadu 11th std tamil one mark question answer pdf download
தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு மதிப்பெண் வினா விடை.
11th Tamil one mark question answer |
TNPSC Group 2,4 , TNTET & TNUSRB
இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 225+ கேள்வி பதில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தமிழ் மற்றும் தமிழ் தகுதித் தேர்வுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.
மாதிரி கேள்விகள்:
1.ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் ஆகிய சொற்கள் தரும் பொருள்?
அ. நூல்
ஆ. ஓலை
இ. எழுத்தாணி
ஈ. தாள்
2. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் பயின்றவர்
அ. மு. வரதராசனார்
ஆ. உ வே. சா
இ. திரு. வி. க
ஈ. ஆறுமுக நாவலர்
3. கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் என்று குறிப்பிடும் நூல்
அ. நாலடியார்
ஆ. நான்மணிக்கடிகை
இ ஏலாதி
ஈ. திரிகடுகம்.
4. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மருத்துவ கல்லூரி
அ. சென்னை மருத்துவக் கல்லூரி
ஆ. மும்பை மருத்துவ கல்லூரி
இ. பெங்களூரு மருத்துவ கல்லூரி
ஈ. டெல்லி AIMS மருத்துவ கல்லூரி
5. இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி
அ. தமிழ்
ஆ. மலையாளம்
இ. தெலுங்கு
ஈ. இந்தி
6. தமிழகத்தில் முதன் மதலாக அச்சுக்கூடம் ஏற்படுத்தப்பட்ட இடம்
அ. நாகப்பட்டினம்
ஆ. பூம்புகார்
இ. தரங்கம்பாடி
ஈ. காஞ்சிபுரம்
7. மெக்கலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு
அ. 1834
ஆ. 1844
இ. 1835
ஈ. 1837
8. இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படுவது
அ. 1835 ஆம் ஆண்டு கல்விக் குழு
ஆ. 1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டம்
இ. 1882 ஆம் ஆண்டு ஹன்டர் கல்விக் குழு
ஈ. 1854 ஆம் ஆண்டு சார்லஸ்வுட் அறிக்கை
9. சீருடை மற்றும் தாய்மொழி கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கிய கல்விக் குழு
அ. மெக்காலே கல்விக் குழு
ஆ. சார்லஸ் கல்விக் குழு
இ. ஹன்டர் கல்விக் குழு
ஈ. கோத்தாரி கல்விக் குழு
10. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்று கூறும் சட்ட பிரிவு
அ. 44
ஆ. 45
இ. 46
ஈ. 47
Download 11th tamil one mark question answer pdf
Topics | Download |
---|---|
மாதிரி தேர்வு 1 100 கேள்வி பதில் |
click here |
மாதிரி தேர்வு 2 100 கேள்வி பதில் |
click here |
மாதிரி தேர்வு 3 Mini Test |
click here |
Also Download 12th tamil one mark question answer pdf click here