TNPSC GROUP 2 PRELIMINARY TENTATIVE ANSWER KEY 2022 PDF DOWNLOAD
![]() |
TNPSC GROUP 2 ANSWER KEY 2022 |
Vacancy:5529
TNPSC GROUP 2 EXAM DATE:21 MAY 2022
தேர்வு எப்படி இருந்தது?
பெரும்பாலான தேர்வர்கள் தேர்வு எளிமையாக இருந்தது என்று கூறினாலும். தமிழ் மற்றும் கணிதம் மட்டுமே எளிதாக இருந்தது என்றும். பொதுஅறிவு 75 கேள்விகள் கடினமாக இருந்தது என்றும் கூறுகின்றனர். சில கேள்விகள் தவறாக வந்துள்ளது அதற்கு Grace Mark கொடுப்பார்களா? என்றும் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.
Cut off என்ன வரும்?
TNPSC group 2 preliminary exam 2022 cut off.
1:10 என்ற அடிப்படையில் தோராயமாக 55 ஆயிரம் பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகையால் cut off குறைவாக வர வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 135-140 கேள்விகளுக்கு சரியாக விடை அளித்து இருப்பவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
TNPSC official answer key:
இன்னும் சில தினங்களில் Tamil Nadu public service commission, group 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்பே cut off பற்றி உண்மை நிலவரம் தெரியவரும்.
Download tnpsc group 2 preliminary tentative answer key 2022 pdf
ANSWER KEY | DOWNLOAD |
---|---|
பொதுத்தமிழ் + பொதுஅறிவு ( By winxclass academy) |
click here |
General English | click here |
TNPSC group 2 preliminary answer key 2022( official) வெளியிடப்பட்ட தேதி:27.05.2022 |
பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் பொதுஅறிவு |