TNTET NEW SYLLABUS 2022 PDF DOWNLOAD
TNTET NEW SYLLABUS 2022 |
Tamilnadu teacher recruitment board released Tamilnadu teacher eligibility test new syllabus 2022
ஆசிரியர் தகுதித் தேர்வு புதிய பாடத்திட்டம் 2022 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2 இரண்டு தேர்வுகளுக்கு தனித்தனியாக பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
TNTET SYLLABUS 2022
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 14.03.2022 முதல் 13.04.2022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தோராயமாக 5 லட்சம் பேர் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து உள்ளதாக தெரிகிறது.
TNTET PAPER 1 SYLLABUS 2022
Total marks:150
Number of question:150
Topics:
1.Child development and pedagogy(30)
2. Language 1- (30)
3. Language 2 ( English) -(30)
4. Mathematics-(30)
5. Environmental studies-(30)
Download TNTET PAPER 1 Syllabus 2022 pdf click here
TNTET PAPER 2 SYLLABUS 2022
Total marks:150
Number of question:150
Topics:
1. Child development and pedagogy-(30)
2. Language paper 1-(30)
3. Language paper 2-(30)
4. Mathematics and science-(30)
( For mathematics science teacher)
OR
5. Social science-(30)
( For social science teacher)
For any other teacher you can choose 4 or 5.
Download TNTET PAPER 2 Syllabus 2022 pdf click here
For more information please visit trb official website www.trb.tn.nic.in