TN TRB PG Assistant Cut off 2022 & Selection list & Result Date Expected

TN PGTRB CUT OFF 2022 & Merit List Expected & Result Date

PGTRB
PGTRB cutoff  2022 Analysis

Notification No.01/2021 dated 09.09.2021, 


Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Director Grade-I / Computer Instructor Grade-I for the year 2020-21 from 12.02.2022 to 20.02.2022 in 16 Sessions. 2,13,859 Candidates appeared for the Examination in 17 subjects. Now the Board released the candidates Question Paper with their Responses. also tentative key Answer.

Vacancy:2207

PGTRB Response sheet 2022:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2021-2022 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் response sheet பதிவிறக்கம் செய்ய 10.04.2022 முதல் அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் தாங்கள் online வழியாக எழுதிய தேர்வுக்கு கொடுத்த கேள்வி மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி 13.04.2022 ஆகும்

PGTRB TENTATIVE KEY ANSWER 2022

PGTRB Master question paper & tentative key answer

தேர்வர்கள் எழுதிய CBT EXAM 2022 தேர்வுக்கு தோராயமான பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் பதில்களை சரிபார்த்து கொள்ளவும் மேலும் tentative key ல் ஏதேனும் தவறான கேள்வி/ பதில் இருந்தால் மேல் முறையீடு செய்ய objection tracker கொடுக்கப்பட்டுள்ளது. 

கடைசி தேதி:
தேர்வர்கள் மேல் முறையீடு செய்ய கடைசி தேதியாக 13.04.2022 மாலை 5.30 கொடுக்கப்பட்டுள்ளது. 

Download PGTRB Response sheet 2022& Tentative key click here


PGTRB EXPECTED CUT OFF 2022

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுத்துள்ள cut off ஆனது எதிர்பார்க்கப்படும்  குறைந்தபட்ச  தோராயமான cut off ஆகும்

SUBJECT NAME GT BC BCM MBC
/DNC
SC SCA ST
Tamil 110 95 90 92 85 80 80
English 100 90 80 87 80 75 70
Mathematics 105 95 80 93 90 85 80
Physics 100 97 90 95 85 80 80
Chemistry 102 93 87 90 87 80 75
Botany 100 97 90 95 86 80 76
Zoology 100 95 80 87 70 70 70
Geography 105 100 90 95 80
Commerce 100 87 80 85 80 70 70
Computer science 100 90 75 85 80 70 70
Physical Education 100 95 85 90 75 72 70
Biochemistry 100+(w)
Political science 100 100 90 85 80
History 105 100 90 85 80 80 70
Indian culture 100+ 100+ 100+
Home science 100+(w) 100+(w)  100+(T) 
Economics 105 95 80 90 80 70 70

குறிப்பு:

1. மேற்குறிப்பிட்ட cut off என்பது தோராயமான கணிப்பு மட்டுமே, ஆகையால் இதைவிட( +5 ,-5) கூடவோ குறையவோ வாய்ப்பு உள்ளது. 
2. பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு 30℅ இருப்பதால் மேல் குறிப்பிட்ட cut off விட 5 மதிப்பெண் குறைவாக வர வாய்ப்பு உள்ளது
3. PSTM தமிழ் வழி கற்றல் சான்றிதழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு இதைவிட 5 அல்லது 10 மதிப்பெண் குறைவாக இருந்தால் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது
4. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு மற்றும் பிற இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கும் இதைவிட குறைவாக வரும். 
5. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுவதே இறுதியான cut off ஆகும். இது ஒரு தோராயமான கணிப்பு மட்டுமே
PGTRB Result Date 2022 & final key:
Cut off மற்றும் தேர்வு முடிவுகள் ( மதிப்பெண்) மற்றும் இறுதி விடை குறிப்பு இன்று 04.07.2022 வெளியிடப்பட்டுள்ளது.. 
உங்கள் மதிப்பெண் தெரிந்து கொள்ள  click here

Leave a Reply