TN 9th std tamil 200 one mark question & answer pdf download
தமிழ்நாடு அரசு புதிய சமச்சீர் பாடபுத்தகம் தமிழ் ஒரு மதிப்பெண் கேள்வி பதில்
9 ஆம் வகுப்பு தமிழ் |
9 ஒன்பதாம் வகுப்பு- தமிழ் முக்கிய ஒரு மதிப்பெண் வினா விடை ( Multiple Choice Question)
TNPSC Group 2,4 Tamil
Tnpsc group 2 preliminary exam & tnpsc group 4 general tamil ஆகிய பகுதிகளுக்கு உதவும் வகையில் 9 ஆம் வகுப்பு தமிழில் உள்ள 200 வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீங்கள் இலவசமாக தேர்வு எழுதி பார்க்க உதவும்.
TNUSRB & TNTET TAMIL
காவலர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து போட்டிதேர்வர்களும் இதை பதிவிறக்கம் செய்து படித்து பயன் பெருங்கள்.
மாதிரி வினாக்கள்வினாக்கள்
1. “ முடியாது பெண்ணாலே “ என்ற மாயையினை முடக்க எழுந்தவர்
அ. அறிஞர் அண்ணா
ஆ. அம்பேத்கார்
இ. தந்தை பெரியார்
ஈ. காமராஜர்
2. “ பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர்
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. பெரியார்
ஈ. நாமக்கல் கவிஞர்
3. கோத்தாரி கல்விக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
அ. 1972
ஆ. 1951
இ. 1964
ஈ. 1965
4.பொருத்துக
சிறுபஞ்சமூலம்-1. காப்பிய இலக்கியம்
குடும்ப விளக்கு- 2. சங்க இலக்கியம்
சீவகசிந்தாமணி- 3. அற இலக்கியம்
குறுந்தொகை- 4. தற்கால இலக்கியம்
அ. 1,2,3,4
ஆ. 4,3,2,1
இ. 3,4,1,2
ஈ. 2,3,4,1
5. மலர்க்கை என்பதன் இலக்கண குறிப்பு
அ. பண்புத்தொகை
ஆ. வினைத்தொகை
இ. உருவகம்
ஈ. உவமைத் தொகை
6. சாகித்திய அகாதமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல்
அ. குடும்ப விளக்கு
ஆ. இருண்ட வீடு
இ. அழகின் சிரிப்பு
ஈ. பிசிராந்தையார் நாடகம்
7. பாரதிதாசனின் படைப்புகளில் பொருந்தாதை கண்டுபிடி
அ. பாண்டியன் பரிசு
ஆ. பொன்னியின் செல்வன்
இ. அழகின் சிரிப்பு
ஈ. இருண்ட வீடு
8. சிறுபஞ்சமூலம் என்பதற்கு… .. .. சிறிய வேர்கள் என்று பொருள்
அ. 3
ஆ. 4
இ. 5
ஈ. 6
9. சிறுபஞ்சமூலம் இயற்றியவர்
அ. பூதஞ்சேதனார்
ஆ. கணிதமேதாவியார்
இ. கபிலர்
ஈ. காரியாசான்
10. சிறுபஞ்சமூலம்… .. … .. . நூல்களுள் ஒன்று
அ. எட்டுத்தொகை
ஆ. பத்துப்பாட்டு
இ. பதினெண்கீழ்க்கணக்கு
ஈ. பதினெண் மேற்கணக்கு
ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் கேள்விகள்
இலவச மாதிரி வினாத்தாள் |
Answer key |
---|---|
9th std tamil 100 question Part 1 Download |
Download |
9th std tamil 100 question Part 2 Download |
Download |