Tamil Nadu 8th std tamil important one mark question mcq study material pdf download
8th std tamil important one mark question |
எட்டாம் வகுப்பு தமிழ்
இந்த பகுதியில் தமிழ்நாடு புதிய சமச்சீர் பாடத்திட்டம் அடிப்படையில் அமைந்த எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் பகுதியில் அமைந்துள்ள 150 முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் அவற்றின் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
TNPSC TNUSRB TET
Tnpsc group 2,4 , tnusrb மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் முக்கிய கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு போட்டித் தேர்வு, தமிழ் கட்டாயத் தகுதித் தேர்வுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.
மாதிரி வினாக்கள்:
1. விஜயா ,இந்தியா போன்ற இதழ்களை நடத்தியவர் யார்?
அ. பாரதிதாசன்
ஆ. பாரதியார்
இ. சுரதா
ஈ. வாணிதாசன்
2. பறவைகள்… … ல் பறந்து செல்கின்றன
அ. நிலத்தில்
ஆ. விசும்பில்
இ. மரத்தில்
ஈ நீரில்
3.தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
அ. திருக்குறள்
ஆ. தொல்காப்பியம்
இ. நன்னூல்
ஈ. சிலப்பதிகாரம்
4. தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுப்பட்டவர் யார்?
அ. பாரதிதாசன்
ஆ. பெரியார்
இ. வ. உ. சி
ஈ. பெருஞ்சித்திரனார்
5.பாரதியார் ஊர் எது?
அ. காட்டுபுரம்
ஆ. எட்டயபுரம்
இ. சேலம்
ஈ. புதுச்சேரி
6. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. வாணிதாசன்
ஈ. வண்ணதாசன்
7. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?
அ. ஆத்திசூடி
ஆ. புறநானூறு
இ. கலித்தொகை
ஈ. திருவள்ளுவமாலை
8. பெருநாவலர் என்று சிறப்பு பெயர் கொண்டவர் யார்?
அ. நக்கீரர்
ஆ. வள்ளுவர்
இ. கம்பர்
ஈ. கபிலர்
9. தமிழச்சி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ. பாரதியார்
ஆ. வாணிதாசன்
இ. பாரதிதாசன்
ஈ. கவிமணி
10. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று
அ. சிலப்பதிகாரம்
ஆ. நீலகேசி
இ. குண்டல கேசி
ஈ. வளையாபதி
Download 8th std tamil 150 one mark question pdf
Download PDF
விரிவான விடைகள் காண…