Tamil Nadu 6th std tamil one mark question and answer as MCQ pdf download
6th tamil one mark question and answer |
தமிழ்நாடு அரசு புதிய சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆறாம் வகுப்பு முழுவதும்,
முதல் பருவம்
இரண்டாம் பருவம்
மூன்றாம் பருவம்
ஒரு மதிப்பெண் 100 கேள்விகள் மற்றும் அவற்றின் பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC TNUSRB TNTET
TNPSC Group 2,4 TNUSRB, TNTET ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கும் இந்த கேள்வி பதில் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் கட்டயாத் தகுதித் தேர்வு
தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு போட்டித் தேர்வுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடங்கள் நன்கு படிக்க வேண்டும்.
மாதிரி கேள்விகள்:
1.சுப்புரத்தினம் என்று இயற்பெயர் கொண்டவர் யார்?
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. சுரதா
ஈ. கவிமணி
2. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. பாரதியார்
ஆ. பெருஞ்சித்திரனார்
இ. பாரதிதாசன்
ஈ. கவிமணி
3. தமிழில் நமக்கு கிடைத்த மிகப் பழமையான இலக்கன நூல் எது?
அ. திருக்குறள்
ஆ. தொல்காப்பியம்
இ. சிலப்பதிகாரம்
ஈ. தேவாரம்
4.தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடியவர் யார்?
அ. சுரதா
ஆ. கவிமணி
இ. பாரதிதாசன்
ஈ. பாரதியார்
5.கதிரவன் என்பது குறிக்கும் சொல் எது?
அ. புதன்
ஆ. ஞாயிறு
இ. சந்திரன்
ஈ. செவ்வாய்
6. ஆழ்கடல் பிரித்து எழுத கிடைப்பது எது?
அ. ஆழமான+கடல்
ஆ. ஆழ்+ கடல்
இ. ஆழ + கடல்
ஈ. ஆழம் + கடல்
7. ஆத்திசூடி நூலின் ஆசிரியர் யார்?
அ. பூங்குன்றனார்
ஆ. ஒளவையார்
இ. கண்ணதாசன்
ஈ. பிசிராந்தையார்
8. மக்கள் கவிஞர் என்று நாம் யாரை அழைக்கிறோம்?
அ. திரு. வி. க
ஆ. கண்ணதாசன்
இ. வைரமுத்து
ஈ. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
9. காமராஜர் பல்கலைக் கழகம் எங்கே உள்ளது?
அ. சென்னை
ஆ. கோவை
இ. விருதுநகர்
ஈ. மதுரை
10.ஆசாரக்கோவை எவ்வகை நூல்களில் ஒன்று
அ. எட்டுத் தொகை
ஆ. பத்துப்பாட்டு
இ. பதினேன் கீழ்க்கணக்கு
ஈ. பதினெண் மேற்கணக்கு
Download 6th tamil important one mark question and answer pdf
Download PDF
விரிவான விடைகள் சரிபார்க்க