Village Assistant Recruitment 2022 for Uthamapalam Taluk office Theni district
Village assistant notification 2022 |
Notification number:01/2022
Advertisement No. 01/upm
2020 மற்றும் 2021-2022 ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்காண காலிப்பணியிடங்களில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 08 பணியிடங்களில் இனச்சுழற்சி முறையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்விற்கு18. 03.2022 அன்று வரை மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Post Name:
Village Assistant( கிராம உதவியாளர்)
Vacancy: 08
Salary ( சம்பளம்) : 11100-35, 100
தகுதிகள்:
வயது ( 01.07.2021) அன்று படி:
1.SC, SCA, ST & அனைத்து வகுப்பு சார்ந்த ஆதரவற்ற விதவைகள்: குறைந்தபட்சம் 21 வயது ( முடிவடைந்து இருக்க வேண்டும்) அதிகபட்சமாக 37 ( முடிவடைந்து இருக்க கூடாது)
2. ஏனையோர்
BC, BCM, MBC, DNC,
குறைந்தபட்சம் 21 வயது ( முடிவடைந்து இருக்க வேண்டும்) அதிகபட்சமாக 34 ( முடிவடைந்து இருக்க கூடாது) .
3. இதர வகுப்பினர்:
குறைந்தபட்சம் 21 வயது ( முடிவடைந்து இருக்க வேண்டும்) அதிகபட்சமாக 32 ( முடிவடைந்து இருக்க கூடாது)
வயது வரம்பு சலுகை:
1.முன்னாள் இராணுவத்தினர்:
SC, SCA, ST : குறைந்தபட்சம் 21 வயது ( முடிவடைந்து இருக்க வேண்டும்) அதிகபட்சமாக 53 ( முடிவடைந்து இருக்க கூடாது)
ஏனையோர் 48 வயதிற்கு குறைந்தவராக இருக்க வேண்டும்.
2.மாற்றுத்திறனாளிகள்:
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 10 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி:(01.07.2022 படி)
குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பிற தகுதிகள்:
இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
விண்ப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நியமன இட ஒதுக்கீடு விதியை பின்பற்றி தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு:( கொள்குறி வகை)
மொத்த வினாக்கள்:40
பொதுஅறிவு ( 5 ஆம் வகுப்பு தரம்) : 20 வினாக்கள்.
கிராம நிருவாக நடைமுறைகள்: 20 வினாக்கள்
மொத்த மதிப்பெண்:40
தேர்வு நேரம்: 1 மணி நேரம்
குறைந்தபட்சம் தேர்ச்சி: 16( அனைத்து வகுப்பினருக்கும்)
தடையின்மை சான்று:
அரசுப் பணியாளர்கள் தங்களது துறையிலிருந்து தடையின்மை சான்று பெற்று சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
18.03.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி:
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம்.
குறிப்பு:
1.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தாபால் மூலமாகவோ அனுப்பலாம்.
2.விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது கிராம உதவியாளர் பணிக்கான நேரடித்தேர்வு – மார்ச் 2022 என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
3.காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
4. விண்ணப்பத்தில் சமீபத்தில் எடுத்த போட்டோவை ஒட்டி, புகைப்படத்தின் மேல் பகுதியில் சுய சான்றோப்பத்துடன் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
5. அனைத்து சான்றாவன்களின் நகல்கள் மட்டுமே உரிய முறையில் சுய சான்றோப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு அனுப்ப வேண்டும்.
Download Village assistant in uthamapalayam Taluk office- Theni District Notification & Application pdf click here
Also Check Government jobs 2022 click here