Download TNPSC GROUP 4 & VAO Model Question paper pdf
Tnpsc group 4 model question paper 2022 |
Tamil Nadu public service commission released tnpsc group 4 vao examination notification 2022
Vacancy:7382
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட இந்த தேர்வுக்கு 7382 காலிப்பணியிடம் நிரப்பும் பொருட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tnpsc group 4 தேர்வுக்கு 30.03.2022 முதல் விண்ணப்பம் செய்யலாம் என்றும் கடைசி தேதி வரும் 28.04.2022 வரை உள்ளது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு தேதி:
தோராயமாக 15 இலட்சம் பேர் இந்த ஆண்டு tnpsc group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வு வரும் ஜூலை 24 தேதி நடக்கவிருக்கிறது.
பாடத்திட்டம்:
200 கேள்விகள் அடங்கிய இந்த தேர்வானது, 3 மணி நேரம் OMR முறையில் நடக்க உள்ளது. TNPSC தேர்வாணையம் ஏற்கெனவே இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் tnpsc official website www.tnpsc.gov.in ல் வெளியிட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் புதிய மாற்றம்:
TNPSC GROUP IV & VAO தேர்வு க்கு இந்த ஆண்டு பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகள் மட்டுமே உள்ளது. மேலும் UNIT 8,and UNIT 9 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இதில் பொதுத் தமிழில் 100 கேள்விக்கு 40 கேள்விகள் சரியாக விடையளிக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு PART A Tamil Eligibility -cum- scoring test. ஆகும் பொதுத்தமிழ் 40 கேள்விகள் சரியாக செய்யவில்லை எனில் பொதுஅறிவு பகுதி திருத்தம் செய்யப்பட மாட்டாது.
ஒட்டு மொத்தமாக 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்.இதில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுக்காதவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாக கருதப்படும்.
tnpsc group 4 new syllabus 2022 click here
Model question paper:
இந்த ஆண்டு புதிய முறையில் TNPSC GROUP 4 தேர்வு நடைபெற உள்ளதால் அதற்க்கான மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.
Download tnpsc group 4 model question paper pdf click here
மேலும் tnpsc group 4 தேர்வு 2022 முழு விவரங்கள் ( vacancy, age limit, salary, education qualifications) தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பு சொடுக்கி பாரத்து தெரிந்து கொள்ளுங்கள்…
TNPSC GROUP IV NOTIFICATION 2022 Click here