Tamil Nadu 10th Social Science Civics Chapter 1 Indian Constitution one mark question MCQ pdf Download
10th social science civics chapter 1 |
Sample question :
1. அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பின் “ புதுமையான சிறப்பம்சம் “ என்று கூறுவது
அ. அரசு நெறிமுறை படுத்தும் கோட்பாடுகள்
ஆ. அடிப்படை உரிமைகளை
இ. அடிப்படை கடமைகளை
ஈ. சமயம் பின்பற்றுதலை
2. 2002 ஆம் ஆண்டு எத்தனையாவது சட்டத் திருத்தப்படி சட்டப்பிரிவு 45 திருத்தப்பட்டு பிரிவு 21 A வில் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது
அ. 82
ஆ. 84
இ. 86
ஈ. 81
3. மாநில அவசர நிலை கூறும் சட்டப்பிரிவு
அ. 352
ஆ. 356
இ. 360
ஈ. இவற்றில் எதுவுமில்லை
4. எத்தனையாவது அட்டவணையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகார பகிர்வை இந்திய அரசியல் அமைப்பு கூறியுள்ளது
அ. 5
ஆ.6
இ. 7
ஈ. 8
5.தற்போது அதிகார பகிர்வில் மத்திய பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன
அ. 100
ஆ. 61
இ. 52
ஈ. 5
6.மத்திய மாநில நிதி உறவுகள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியல் அமைப்பு பகுதி
அ. பகுதி XVII, சட்டப்பிரிவு343 முதல் 351 வரை
ஆ. பகுதி II, சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை
இ. பகுதி IV, சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை
ஈ. பகுதி XII சட்டப்பிரிவு 268 முதல் 293 வரை
7. இந்திய அரசியலமைப்பில் அலுவலக மொழிகள் பற்றி குறிப்பிடும் பகுதி
அ. பகுதி XVII, சட்டப்பிரிவு 343 முதல் 351 வரை
ஆ. பகுதி II, சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை
இ. பகுதி IV, சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை
ஈ. பகுதி XII சட்டப்பிரிவு 268 முதல் 293 வரை
8. இந்திய அரசியல் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அலுவலக மொழிகள்
அ. 14
ஆ. 16
இ. 20
ஈ. 22
9. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த ஆண்டு
அ. 2000
ஆ. 2002
இ. 2004
ஈ. 2005
10. இதுவரை எத்தனை முறை அவசர நிலை இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது
அ. 1
ஆ. 2
இ. 3
ஈ. 4