TN PG TRB general knowledge important question unit 3 history of tamilnadu pdf

PGTRB General knowledge important question and answer Unit 3 history of tamilnadu pdf

Pgtrb general knowledge
Pgtrb gk history of tamilnadu

இந்த பகுதியில்  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பயன்படும் வகையில் unit -3 ( history of tamilnadu)புவியியல் சார்ந்த  இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளங்கள் என்ற பகுதியின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மலைகள், நீர்வீழ்ச்சிகள், சரணாலயங்கள், பூங்காக்கள், அவற்றின் பெயர் மற்றும் அமைவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 
இந்த பகுதியில் இருந்து தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் ஒரு சில கேள்விகள் பொது அறிவு பகுதியில் கேட்கப்படுகின்றன. 
மேலும் 
Pgtrb gk & education methodology online mock test click here

History of Tamilnadu:

மாதிரி கேள்விகள்
1. முதுமலை வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது
அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. தமிழ்நாடு
ஈ. ஆந்திர பிரதேசம்
2. பத்ராவன சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது
அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. தமிழ்நாடு
ஈ. ஆந்திர பிரதேசம்
3. பெரியார் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது
அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. தமிழ்நாடு
ஈ. ஆந்திர பிரதேசம்
4. கார்பெட் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது
அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. உத்தரகாண்ட்
ஈ. ஆந்திர பிரதேசம்
5. கூந்தன் குளம் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது
அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. தமிழ்நாடு
ஈ. ஆந்திர பிரதேசம்
6. குமரகம் பறவை சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது
அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. தமிழ்நாடு
ஈ. ஆந்திர பிரதேசம்
7. மலைகளின் ராணி 
அ. ஏற்காடு
ஆ. கொடைக்கானல்
இ. ஊட்டி
ஈ. கொல்லிமலை
8. ஏழைகளின் ஊட்டி 
அ. ஏற்காடு
ஆ. கொடைக்கானல்
இ. ஊட்டி
ஈ. கொல்லிமலை
9.மலைகளின் இளவரசி
அ. ஏற்காடு
ஆ. கொடைக்கானல்
இ. ஊட்டி
ஈ. கொல்லிமலை
10. பச்சமலை என்று அழைக்கப்படுவது
அ. ஏற்காடு
ஆ. கோத்தகிரி
இ. ஊட்டி
ஈ. கொல்லிமலை

Pgtrb general knowledge 60 important question👇

Download pgtrb general knowledge question pdf click here

Answer key

Leave a Reply