TNPSC GROUP 2,4 EXAM 2022 SCIENCE STUDY MATERIAL & FREE MODEL QUESTION PAPER PDF IN TAMIL
6th science important multiple choice question and answer |
கேள்விகள் மாதிரி வடிவம்:
a). கார்போஹைட்ரேட்
b) கொழுப்பு
c) புரதம்
d) நீர்
2.) எந்த வைட்டமின் குறைபாடால் ஸ்கர்வி ஏற்படுகிறது
a). வைட்டமின் A
b) வைட்டமின் B
c) வைட்டமின் C
d) வைட்டமின் D
3). எந்த வைட்டமின் குறைபாடால் மாலைக்கண் ஏற்படுகிறது
a). வைட்டமின்A
b) வைட்டமின் B
c) வைட்டமின் C
d) வைட்டமின் D
4). எந்த வைட்டமின் குறைபாடால் பெரிபெரி ஏற்படுகிறது
a). வைட்டமின் A
b) வைட்டமின் B
c) வைட்டமின் C
d) வைட்டமின் D
5). எந்த வைட்டமின் குறைபாடால் ரிக்கட்ஸ் ஏற்படுகிறது
a). வைட்டமின் A
b) வைட்டமின் B
c) வைட்டமின் C
d) வைட்டமின் D
6). எந்த வைட்டமின் குறைபாடால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது
a). வைட்டமின் A
b) வைட்டமின் B
c) வைட்டமின் E
d) வைட்டமின் D
7). எந்த வைட்டமின் குறைபாடால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது
a). வைட்டமின் A
b) வைட்டமின் B
c) வைட்டமின் E
d) வைட்டமின் K
8) அதிகமான புரதம் உள்ளது
a). முட்டை
b) பால்
c) சோயா பீன்ஸ்
d) மீன்
9) தமிழ் நாட்டின் மாநில விலங்கு
a). வெள்ளாடு
b). வரையாடு
c) யானை
d) காளை
10) நீர் அருந்தாதவிலங்கு
a). கங்காரு எலி
b) வெள்ள எலி
c) கங்காரு
d) ஒட்டகம்
11) உலக வாழிட நாள்
a). செப்டம்பர் மாதம் முதல் திங்கள்
b) ஜூன் மாதம் முதல் திங்கள்
c) அக்டோபர் மாதம் முதல் திங்கள்
d) நவம்பர் மாதம் முதல் திங்கள்
12) பூமியில் நீரின் சதவீதம்
a). 50%
b)60%
c). 70%
d)80%
13) இந்தியாவின் மிக நீளமான நதி
a) கங்கை
b) மாகாநதி
c) பிரம்மபுத்திரா
d) நைல் நதி
14) ஒரு வித்திலை தாவரம்
a) அவரை
b) மா
c) வேம்பு
d). மக்காச் சோளம்
15) குளம்….. வாழிடத்திற்கு உதாரணம்
a). கடல்
b) நன்னீர் வாலிடம்
c). பாலைவனம்
d) மலைகள்
16).இலைத் துளையின் முக்கிய வேலை
a). நீரைக் கடத்துதல்
b) நீராவி போக்கு
c). ஒளிச்சேர்க்கை
d) உறிஞ்சுதல்
17). வெப்பத்தின் அலகு
a). நியூட்டன்
b) வோல்ட்
c) செல்சியஸ்
d) ஜூல்
18) மனிதனின் சராசரிவெப்பநிலை
a) 37°c
b) 35°c
c) 30°c
d) 27°c
19) மின் சாரத்தைஉருவாக்கும் மீன்
a) கெலுத்தி
b) கெண்டை
c) ஈல்
d) வாலமீன்
20) மின்சாரத்தை கடத்தும் நற்கடத்தி
a ). வெள்ளி
b) மரம்
c). அழிப்பான்
d) நெகிழி
DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2022 PDF CLICK HERE
ஆறாம் வகுப்பு அறிவியல் மாதிரி தேர்வு( 80 கேள்விகள்) PDF click here
விடைகளை சரிபார்க்க நமது winxclass academy YouTube video பாருங்கள்