SSC CGLE NOTIFICATION 2021-2022 VACANCY 8000+
SSC CGLE NOTIFICATION 2021 |
மத்திய அரசு தேர்வாணையம் SSS( staff selection commission) 2021-2022 ஆண்டிற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. தோராயமாக இந்தியா முழுவதும் 8000 த்திற்கும் அதிகமான காலிப்பணியிடம் இருப்பதாக அதற்கான தேர்வை சமீபத்தில் அறிவித்துள்ளது.
SSC CGLE NOTIFICATION:
Ssc அறிவித்துள்ள combined graduate level examination 2021-2022 என்பது பட்டப்படிப்பு படித்த இந்தியா முழுவதும் உள்ள தகுதி உடைய வேலைவாய்ப்பு தேடிக் கொண்டு இருக்கும் அனைவரும் எழுதும் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விதமான மத்திய துறைகளில் உள்ள GROUP B & C காலிப்பணியிடம் நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வந்துள்ளது.
Post name:
- Assistant audit officer
- Assistant accounts officer
- Assistant section officer
- Assistant
- Inspector of income tax
- Inspector
- Assistant enforcement officer
- Sub inspector
- Research assistant
- Divisional accountant
- Junior statistical officer ( JSO)
- Statistical investigator grade-2
- Auditor
- Accountant
- Junior accountant
- Clerks
- Tax assistant
இது போன்று 36 வகையான பதிவிகளுக்கு இந்த தேர்வு நடைபெறும்.
TNPSC இலவச மாதிரி தேர்வு எழுதி பார்க்க click here
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் சில பதவிகளுக்கு சிறப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய ssc அதிகார பூர்வ இணைய பக்கத்தில் உள்ள Notification ஐ பாருங்கள்.
வயது:
குறைந்தபட்சம் :18
( சில பதவிகளுக்கு 20 ம் உள்ளது)
அதிக பட்சம்:27/30/32 என்று பதவிகள் பொருத்து வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு சலுகை:
மத்திய அரசு வழங்கும் அனைத்து விதமான வயது வரம்பு சலுகையும் உள்ளது. PLEASE REFER OFFICIAL NOTIFICATION.
தேர்வு செய்யும் முறை:
தேர்வின் மூலமாக தகுதி உடையவர் தேர்வு செய்யப்படுவர். பாடத்திட்டம்( syllabus), மற்றும் மதிப்பெண் விவரம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் இடம்( Centres of examination):
தேர்வு இந்தியா முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும். தமிழகத்தில் ( SOUTHERN REGION)
- கோயம்புத்தூர்
- மதுரை
- திருச்சி
- திருநெல்வேலி
- சென்னை
- கிருஷ்ணகிரி
- சேலம்
- வேலூர்
ஆகிய முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
SCHEME OF EXAMINATION:
Computer based examination தேர்வு முறைகள் TIER 1,2 online முறையில்
General intelligence and Reasoning, general awareness, quantitative aptitude, english comprehension, ஆகிய பகுதிகளில் கொள்குறி வகையிலும் சில பதவிகளுக்கு DESCRIPTIVE ( விரித்து எழுதும் முறையிலும் இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பாருங்கள்.
How to apply
மேற்கண்ட பதவிகளுக்கு Online application மூலமாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ( fee) ₹ 100/- ஆகும்.
குறிப்பு:பெண்கள், SC, ST PWD, EX- SERVICEMEN ஆகியவர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
Apply online application click here
கடைசி தேதி தேதி:23.01.2022
IMPORTANT DATES:
SSC CGLE EXAM | IMPORTANT DATES |
---|---|
Online application | 23.12.2021-23.01.2022 |
Last date | 23.01.2022(23.30) |
Last date for making online payment | 25.01.2022(23.30) |
Last date for generation of offline challen | 26.01.2022(23.30) |
Last date for payment through challen | 27.01.2022 |
Application Correction date | 28-01-2022-01-02-2022 |
Schedule of computer based Examination (Tier-1) | April, 2022 |
Date of Tier 2 exam, & Descriptive paper Tier 3 | To be notified later |
Download notification & syllabus through ssc official website | https://ssc.nic.in/ |