BSF CONSTABLE TRADESMEN NOTIFICATION 2022 GROUP C POST VACANCY 2788 ONLINE APPLICATION DETAILS IN TAMIL
BSF CONSTABLE TRADESMEN NOTIFICATION 2022 |
Advertisement for the recruitment for the post of constable ( tradesmen) Group c post in border security force for the year 2021-2022
மத்திய அரசில் எல்லை பாதுகாப்பு படை(BORDER SECURITY FORCE) ல் CONSTABLE TRADESMEN என்று சொல்லக்கூடிய பல்வேறு விதமான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் தகுதி உடையவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.
Advertisement number:GROUPC/CT/2021
Vacancy:2788
ஆண்கள் ( male) :2651
பெண்கள் ( Female) :137
Post wise vacancy details male & female
BSF CONSTABLE TRADESMEN VACANCY 2022 |
SALARY( சம்பளம்):
Pay matrix level-3
Pay scale:21700-69100/-
ELIGIBILITY CONDITIONS:
1. AGE( வயது)
1 ஆகஸ்ட் 2021 ன் படி 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும். இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு வழங்கும் வயது வரம்பு சலுகை உண்டு. ( உதாரணம் SC, ST- 5 வருடம் வயது சலுகை, OBC க்கு 3 வருட வயது வரம்பு சலுகை, மாற்று திறனாளிகளுக்கு 10 வருட சலுகையும் உண்டு)
EDUCATION QUALIFICATIONS(கல்வி தகுதி):
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி ( SSLC PASS)
இதனுடன்.
2. இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்
அல்லது
3. குறைந்தபட்சம் ITI படிப்பு உடன் ஒரு வருட அனுபவம் வேண்டும்.
அல்லது
4. இரண்டு வருட DIPLOMA படிப்பு படித்து இருக்க வேண்டும்.
உடற் தகுதி ( PHYSICAL STANDARD) :
ஆண்கள்:
தமிழ்நாடு மாணவர்களுக்கு
1.ST மற்றும் ஆதிவாசி பிரிவு:
உயரம் குறைந்த பட்சம்-162.5 செ. மீ, மார்பளவு- 76-81 செ. மீ,
மற்றும் உயரத்துக்கு ஏற்ற எடை இருத்தல் வேண்டும்)
2. மற்ற அனைத்து பிரிவு ஆண்களுக்கும்
உயரம் குறைந்தபட்சம்:167.5 செ. மீ
மார்பளவு: 78-83 செ. மீ
மற்றும் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும்.
பெண்கள்:
1.ST மற்றும் ஆதிவாசி பிரிவு:
உயரம் குறைந்த பட்சம்-150 செ. மீ, மார்பளவு- not applicable,
மற்றும் உயரத்துக்கு ஏற்ற எடை இருத்தல் வேண்டும்)
2. மற்ற அனைத்து பிரிவு பெண்களுக்கும்
உயரம் குறைந்தபட்சம்:157 செ. மீ
மார்பளவு: not applicable
மற்றும் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும்.
மேற்கண்ட கல்வி தகுதியும் உடற் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய வலைத்தளம் ( apply through online application)
Application fee( விண்ணப்ப கட்டணம்): ₹100/-
முக்கிய குறிப்பு (Note) :
The posts are temporary but likely to become permanent.
இந்த பதவிகள் அனைத்தும் தற்காலிகமானது ஆனால் பின்னாலில் நிரந்தரம் செய்யப்படும்.
SELECTION METHOD( தேர்வு செய்யும் முறை):
I. Pst/pet
II. Skill test
III. Written exam(OMR METHOD)
Written exam details:
General knowledge-25
Maths-25
Aptitude & reasoning-25
Language test english or hindi-25
Final merit list( இறுதி தேர்ச்சி பட்டியல்):
Final merit list based on written exam.
இறுதி தேர்ச்சி பட்டியல் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் இருக்கும்..
Some important dates
Application start:16.01.2022
Last date for online application submission( கடைசி தேதி):01.03.2022
For more information please visit bsf official website & refer notification click here
Download BSF CONSTABLE TRADESMEN notification pdf click here
மேலும் மத்திய அரசு பணிகள் தெரிந்து கொள்ள
1. SSC CGLE NOTIFICATION 2022 click here
2. ESIC clerk, mts, clerk notification 2022 click here