TNWC RECRUITMENT 2022/OFFICE ASSISTANT AND RECORD CLERK JOBS/தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் நிரந்தர அரசு வேலை அறிவிப்பு

TAMIL NADU WAREHOUSING CORPORATION JOBS 2022

( 82, Anna salai, Guindy, Chennai-32) 

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022.

tnwc recruitment notification 2021 for office assistant & clerk
அலுவலக உதவியாளர் மற்றும் கிளார்க்/ உதவியாளர்

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் ( TNWC) ல் அலுவலக உதவியாளர் மற்றும் எழுத்தர்/ உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Vacancy:15

Recruitment for the post of record clerk/ attender and office assistant

1.Record clerk/Attender
  • காலிப்பணியிடம் :02
  • இட ஒதுக்கீடு முறை: பொதுப் பிரிவு 01& SCA 01
  • சம்பளம்: 15900-50400/-
  • கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு
  •  குறைந்த பட்சம் வயது:18
  • அதிகபட்ச வயது( 01.01.2022 ன் படி) : OC-32, MBC, DNC, BC-34. & SC, SCA, ST-37

2. OFFICE ASSISTANT ( அலுவலக உதவியாளர்) 

  • காலிப்பணியிடம்:13
  • இட ஒதுக்கீடு முறை: பொதுப் பிரிவு-04, MBC-03, BC-03, SC-02, SCA-01
  • சம்பளம்:15700-50000/-
  • கல்வி தகுதி:8 ஆம் வகுப்பு
  • குறிப்பு: தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். 
  • குறைந்த பட்ச வயது:18
  • அதிகபட்ச வயது (01.01.2022 ன் படி) :OC-32, MBC, DNC, BC-34, SC, SCA, ST-37, NO AGE LIMIT FOR EX- SERVICEMAN. 

விண்ணப்பம்  மற்றும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய( Download & notification pdf) click here

Application form Download செய்த பின்பு அதை சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களை self attest ( உங்களது கையொப்பம்) அதில் போட்டு. மேலும் தற்போது எடுத்த passport size photo ஒட்டி அனுப்ப வேண்டும். 

இணைக்க வேண்டிய முக்கிய சான்றிதழ் நகல்கள் ( certificate xerox). 

1. கல்வி சான்றிதழ் ( TC, MARK SHEET) 
2. சாதிச் சான்றிதழ்
3. அனுபவச் சான்றிதழ்
4. கூடுதல் தகுதி ( Technical experience), உதாரணமாக typing( கூடுதல் தகுதி இருந்தால் மட்டுமே அனுப்ப வேண்டும் இல்லை என்றால் அனுப்ப வேண்டாம்) 
5. அனுபவச் சான்றிதழ் ( Experience certificate) 
6. முன்னாள் இராணுவத்தினர் என்றால் அதற்கான சான்றிதழ்
7. PSTM( தமிழ் வழியில் படித்து இருந்தால் மட்டும் அனுப்ப வேண்டும்) 
8.  முன்னுரை சான்றிதழ் :உதாரணம், கலப்பு திருமணம்,  விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் இது போன்று. வேறு ஏதேனும் இருந்தாலும் அனுப்பலாம். 
குறிப்பு: அனைத்து சான்றிதழ் நகல்களிலும் self attested அதாவது உங்களது கையொப்பம் போட்டு அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி:

The General manager, 
Tamilnadu warehousing corporation, 
82, Anna salai, 
Guindy, 
Chennai- 600 032.
விண்ணப்பம் கடிதம் வாயிலாகவோ( POST) அல்லது சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரிலும் கொடுக்கலாம். 

கடைசி தேதி: 20.01.2022 மாலை 5.45 

குறிப்பு: 1.ஒருவர் இரண்டு POST க்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் தனித்தனியாக அனுப்ப வேண்டும். 
2. Job location chennai. 
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய winxclass academy YouTube பாருங்கள். 

Leave a Reply