TNPSC GROUP 2, 2A NEW SYLLABUS & EXAM SCHEME 2022
Tnpsc group 2 syllabus 2022 |
Download tnpsc group 2,2a new syllabus 2022 pdf
Combined civil services examination :2, 2a.
Interview posts and non interview posts
( after introduction of mandatory tamil eligibility test)
TNPSC தேர்வாணையம் 23.12.2021 அன்று tnpsc group 2,2a தேர்வுக்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிட்டது. மீண்டும் 27.01.2022 அன்று திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள பாடத்திட்டமும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.அதில் தற்போது இருந்த பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வருகிற FEBRUARY 2022 வருகிற குரூப் 2,2A தேர்வுக்கு இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் தகுதி தேர்வு பாடத்திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது.
மேலும் காலிப்பணியிடம் விவரங்கள் கூறப்பட்டுள்ளது
Tnpsc group 2 vacancy 2022: 101
Tnpsc group 2a vacancy:5730
ஆக மொத்தம் 5831 காலிப்பணியிடம் தற்போது உள்ளதாக கூறப்பட்டுள்ளது
புதிய பாடத்திட்டம் அறிவிப்பு,.
A. SCHEME OF PRELIMINARY EXAMINATION ( OBJECTIVE TYPE)
SUBJECT | DURATION | MAXIMUM MARKS | MINIMUM QUALIFYING MARKS FOR ALL COMMUNITIES |
---|---|---|---|
Preliminary Examination ( objective type)General Tamil( S. S. L. C Standard)( 100 questions) |
3 hours | 300 | 90 |
General English( S. S. L. C Standard)( 100 questions) +General studies ( Degree standard)(75 questions) + Aptitude and mental ability ( S. S. L. C) (25 Questions) Total- 200 Questions |
3 hours | 300 | 90 |
Syllabus- General English
B. SCHEME FOR MAIN WRITTEN EXAMINATION ( DESCRIPTIVE TYPE)
SUBJECT | DURATION | MAXIMUM MARKS | MINIMUM QUALIFYING MARKS FOR ALL COMMUNITIES |
---|---|---|---|
PAPER:1 TAMIL ELIGIBILITY PAPER ( S. S. L. C Standard)( Descriptive type) 1. அ. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல் ஆ. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் 2. சுருக்கி வரைதல் 3. பொருள் உணர்திறன் 4. சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் ( பொது) 6. கடிதம் வரைதல் ( அலுவலகம் சார்ந்தது) 7.தமிழ் மொழியறிவு |
3 Hours | 100 | 40 |
PAPER:II General Studies ( Degree Standard)( Descriptive Type) |
3 Hours | 300 | 90 |
NOTE:
நேர்முகத் தேர்வு பதவிகளுக்கு | நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு |
---|---|
முதன்மை எழுத்து தேர்வு 300 மதிப்பெண் நேர்முகத் தேர்வு 40 மதிப்பெண் மொத்த மதிப்பெண்:300+40=340 |
முதன்மை எழுத்துத் தேர்வு 300 மதிப்பெண் மொத்த மதிப்பெண்:300 |
குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் 340 க்கு 102 | குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும்: 300 க்கு 90 |
கட்டாய தமிழ் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் ( Tamil eligibility test syllabus)மற்றும் முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம்( main written examination syllabus ( descriptive type) – முழு விவரங்கள் அறிய Download tnpsc group 2 new syllabus pdf