Madras high court office assistant cut off 2021
Mhc office assistant cut off 2021 |
Madras high court exam 2021 for office assistant and sanitary workers expected cut off
மெட்ராஸ் உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களுக்கு 3557 காலிப்பணியிடங்களுக்கு பல்வேறு விதமான பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டது.
குறிப்பாக அலுவலக உதவியாளர், நகல் பிரிவு உதவியாளர், இரவுக் காவலர், தோட்ட பராமரிப்பு, தூய்மை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற பல்வேறு விதமான பதிவுகளுக்கு கடந்த ஏப்ரல் 2021 ல் அறிவிப்பு வெளிடப்பட்டு இருந்தது.
Office assistant, copyist attender, office cum watchman, sanitary workers, masalchi, chobdar, gardner, etc
இந்த பதவிகளுக்கு கடந்த 31.07.2021 அன்று அலுவலக உதவியாளர் க்கும் மற்றும் 01.08.2021 அன்று தூய்மை பணியாளர், தோட்ட பராமரிப்பு, காவலர் போன்ற பல்வேறு விதமான பதவிகளுக்கு இரண்டு நாட்கள் தேர்வு நடைபெற்றது.
Madras high court office assistant proposed answer key released 2021
அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர் தேர்வுக்கு தோராயமான விடைகள் கடந்த 10.08.2021 ல் வெளியிடப்பட்டுள்ளது.
Download Madras high court office assistant answer key 2021 pdf click here
Download Madras high court sanitary workers answer key 2021 pdf click here
Madras high court office assistant cut off/ pass marks
தேர்வில்
பகுதி -அ வில் குறைந்த பட்சம் 9 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
பகுதி- ஆ வில் குறைந்த பட்சம் 6 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
இந்த இரண்டு பகுதியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமான செய்முறைத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்.
அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான தோராயமான cutt off கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிடும் cut off க்கு மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பு:இது தோராயமான cut off மட்டுமே மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிடும் official cut off இறுதியானது.
CATEGORY | CUT OFF |
---|---|
GENERAL/OC | 38-42 |
BC | 37-42 |
BCM | 34-40 |
MBC | 36-42 |
SC/SCA | 35-40 |
ST | 33-37 |
மேலே குறிப்பிட்ட மதிப்பெண் இடைவெளியில் தேர்வுக்கான cut off வர வாய்ப்பு உள்ளது.
மேலும் ஒரு பதவிக்கு 10 பேர் வீதம் செய்முறைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஆகையால். Cut off குறைந்து வர வாய்ப்பு உள்ளது.
Madras high court office assistant, sanitary workers practical exam 2021
செய்முறைத் தேர்வு 70 மதிப்பெண் மற்றும் வாய்மொழித் தேர்வு 30 மதிப்பெண் கொடுத்து அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் இறுதி cut off மற்றும் selected candidate list வெளியிடப்படும்.