TN FISHERIES DEPARTMENT RECRUITMENT 2021 FOR OFFICE ASSISTANT

 Tamilnadu fisheries recruitment 2021 for office assistant

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவநளத்துறையில் இருந்து அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி :31.07.2021 மாலை 5.45 மணி வரை. 

Application last date: 31 july 2021.


Post name/பதிவிப் பெயர்:

Office assistant/அலுவலக உதவியாளர்

Salary/சம்பளம்:15, 700-50000/-

 Education qualifications/கல்வித் தகுதி

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி
2. மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்

Age/ வயது(01.07.2021 படி) 

SC, SCA, ST: 18 to 35
MBC, DNC, BC, BCM:18-32
OC:18-30
வயது வரம்பு சலுகைகள் முன்னால் இராணுவத்தினர், விதவைகள், மாற்று திறனாளிகள் ஆகியவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ளபடி சலுகைகள் உள்ளது. 
TNFDC RECRUITMENT

Application fess/விண்ணப்ப கட்டணம்:

Nil/விண்ணப்ப கட்டணம் கிடையாது

Vacancy/காலிப்பணியிடம்:05

விண்ணப்பிக்கும் முறை

ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் செய்தால் அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பதிவு அஞ்சல்/register post மூலமாக அனுப்ப வேண்டும். 

விண்ணபிக்க தேவையானவை:

1. Recent passport size photo
2.community certificate xerox
கீழ் உள்ளவை தகுதி இருந்தால் மட்டும்
3. Other certificate ( Ex service man, widow, மாற்றுத்திறனாளி certificate) 
Original certificate அனுப்ப கூடாது. நகல் (xerox) மட்டுமே அனுப்ப வேண்டும்.அனைத்து certificate  xerox ல் self attest போட்டு அனுப்ப வேண்டும்
Send adress/ அணுப்ப வேண்டிய முகவரி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், 
ஒருங்கினைந்த கால்நடை பராமரிப்பு, 
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், 
நந்தனம், சென்னை 35.
Note: for more information, please read official notification
Download official notification and application form pdf 

Download Here

OFFICIAL WEBSITE:www.tnfisheries.gov.in

Leave a Reply