Madras high court road safety rules and regulations
Madras high court exam road safety rules and regulations important questions and answers for office assistant, library attendant , watchman and all other post.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு நூலக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் மற்றும் பிற தேர்வுகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் என்பது பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாகும்.
குறிப்பாக Madras high court driver exam என்றால் அதிகப்படியான கேள்விகள் இந்த பகுதியில் இருந்தே வரும்.
Madras high court previous year question paper and model question paper download
Tn 6th to 8th social science
Road safety rules and regulations important multiple choice questions and answers.
Road safety rules and regulations |
முக்கிய சாலை பாதுகாப்பு விதிகள்:
- சாலைப் பாதுகாப்பு என்பது சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் பொதுவானது
- இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரம் 2019 முதல் ஜனவரி மாதத்தில் பின்பற்றப்படுகிறது.
- பேருந்தில் செல்லும் போது தலை, கை கால்களை வெளியே நீட்டக்கூடாது
- ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது
- படிகளில் நின்று பயனம் செய்தல் கூடாது
- சாலை குறியீடுகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்.
- சாலை பாதுகாப்புக்கான பதிற்றான்டு 2011-2020
- தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்கள் கட்டும் திட்டம் சேது பாரதம் ஆகும்
- ஓட்டுனர்களின் அலட்சியம் காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டால் சட்டப்பிரிவு 304A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்
- இந்தியா முழுவதும் மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு 1989.
- கட்டாயக் குறியீடு, எச்சரிக்கை குறியீடு, தகவல் குறியீடு என்று மூன்று வகையான சாலை குறியீடுகள் உள்ளது.
Model question paper road safety rules and regulations
Download Madras high court exam road safety rules and regulations model question paper with answer key pdf click here
மேலும் அதிகப்படியான பொதுஅறிவு மற்றும் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் பார்க்க நமது YOUTUBE winxclass academy பார்க்கவும்