Madras high court exam Preparation tips

 Madras high court exam general knowledge where to study for office assistant

Madras high court exam general knowledge where to study for office assistant, watchman, library attendant, watchman, chobdar, masalchi, sanitary workers and all other post. 

Madras high court recruitment 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இரண்டு விதமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. முதலில் Madras high court recruitment 367 vacancy. இரண்டாவது Madras high court notification 3557 vacancy. 
இந்த இரண்டு தேர்வுகளுக்கும் படிக்க வேண்டிய பொதுஅறிவு (general knowledge) 

பொதுபாடத்திட்டம்/Syllabus

பொதுஅறிவு(general knowledge) 

தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் 8 ஆம் வகுப்பு வரை. 
பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், அடிப்படை கணிதம், அலுவலக பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, உணவு தயாரிப்பு மற்றும் தயாரித்தல், தோட்ட பராமரிப்பு, சாலை பாதுகாப்பு, நீர் பராமரிப்பு போன்ற பகுதிகள் உள்ளடக்கியது

பொதுத் தமிழ்/general tamil

தமிழ்நாடு அரசு சமச்சீர் பாடம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடம். 
Madras high court exam online test click here

General knowledge where to study

பொதுஅறிவு பகுதிக்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாடம் மற்றும் சமூக அறிவியல் பாடம் படிக்க வேண்டும். குறிப்பாக சமூக அறிவியல்(social science) பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிகப்படியான கேள்விகள் இதிலிருந்து வருகின்றது. 
Madras high court exam
Madras high court exam

6th to 8th social science important lesson

பொதுஅறிவு பகுதியில் முழு மதிப்பெண் பெற கீழ் வரும் பாடங்கள் நீங்கள் நின்றாக படிக்க வேண்டும்

Madras high court exam

Where to study GK(பொதுஅறிவு)

சமூக அறிவியல்

புதிய பாடத்திட்டம் 2021-2022 படி

ஆறாம் வகுப்பு


முதல் பருவம்

வரலாறு

4. தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

புவியியல்

1.பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம்

2.நிலபரப்பும் பெருங்கடல்களும்

குடிமையியல்

1.சமத்துவம் பெறுதல்

இரண்டாம் பருவம்

குடிமையியல்

1.தேசிய சின்னங்கள்

2.இந்திய அரசியலமைப்பு சட்டம்

பொருளியல்

   1. பொருளியல் ஓர் அறிமுகம் (box question and book back only)

மூன்றாம் பருவம்

வரலாறு

    1.   பண்டையக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம்

4. தென்னிந்திய அரசுகள்

புவியியல்

     2.    புவி மாதிரி

    3.    பேரிடரை புரிந்து கொள்ளுதல்

குடிமையியல்

1.மக்களாட்சி

2.உள்ளாட்சி அமைப்பு- ஊரகமும் நகர்புறமும்

3.சாலை பாதுகாப்பு

ஏழாம் வகுப்பு

 

முதல் பருவம்

வரலாறு

1.இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

3. தென் இந்திய புதிய அரசுகள்

புவியியல்

1.புவியின் உள்ளமைப்பு

2.நிலத்தோற்றங்கள்

3.மக்கள் தோகையும், குடியிருப்புகளும்

குடிமையியல்

1.    சமத்துவம்

2.    அரசியல் கட்சிகள்

இரண்டாம் பருவம்

புவியியல்

1.வளங்கள்

2.சுற்றுலா

குடிமையியல்

1.மாநில அரசு

2.ஊடகமும் ஜனநாயகமும்

மூன்றாம் பருவம்

வரலாறு

1.புதிய சமயக் கருத்துகளும் இயக்கங்களும்(book back only)

2.தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

3.தமிழகத்தில் சமணம், பௌத்தம் ஆசீவகத் தத்துவங்களும்( book back only)

புவியியல்

2.நிலவரைபடத்தை கற்றறிதல்

3.இயற்கை இடர்கள் பேரிடர் மேலாண்மை நடவடிக்கை புரிந்து கொள்ளளல்

குடிமையியல்

1.பெண்கள் மேம்பாடு

2.சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

3.சாலை பாதுகாப்பு

பொருளியல்

1.வரியும் அதன் முக்கியத்துவம் (book back only)

 

 

 

எட்டாம் வகுப்பு

வரலாறு

3.கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

4.மக்களின் புரட்சி

5.இந்தியாவில் கல்வி வளர்ச்சி

6.இந்தியாவில் தொழிலகங்கள் வளர்ச்சி

8. காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை

 

புவியியல்

(அனைத்து பாடங்களும்)

1.பாறை மற்றும் மண்

2.வானிநிலை மற்றும் காலநிலை

3.நீரிமல் சுழற்சி

4.இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

5.இடர்கள்

6. தொழிலகங்கள்

7. கண்டங்கள் ஆராய்தல்

8. புவிப்படங்களை கற்றறிதல்

குடிமையியல்(அனைத்து பாடங்களும்)

      1.    மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

      2.    குடிமக்களும் குடியுரிமையும்

     3.    சமயசார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல்

    4.    மனித உரிமைகளும் ஜக்கிய நாடுகள் சபையும்

    5.    சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

     6.    பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை

    7.    நீதித்துறை

பொருளியல்(book back, box questions only)

1.பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்

2.பொது மற்றும் தனியார் துறைகள்

மேலும் Madras high court exam previous year question paper and model question paper pdf download செய்ய இங்கே click here
Download Madras high court exam general knowledge where to study pdf

Download Here

Leave a Reply