Madras high court syllabus 2021
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 3557 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. அதில்
காலிப்பணியிட விவரம் (vacancy)
- அலுவலக உதவியாளர் (1911)
- அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர்(1)
- நகல் பிரிவு அலுவலர்(3)
- சுகாதார பணியாளர் (110)
- தூய்மை பணியாற்றினார் (24)
- தோட்டக்காரர் (28)
- காவலர், இரவு காவலர் மசாலஜி(804)
- துப்புரவு பணியாளர்கள் (190)
- வாட்டர்மென்(1)
- மசால்ஜி(485)
இந்த தேர்வுக்கான தெரிவு செய்யும் முறையானது மூன்று பகுதிகளாக நடைபெறும்
1.எழுத்து தேர்வு
2.செய்முறைத் தேர்வு
3.வாய்மொழித்தேர்வு
இதில் முதலில் நடப்பது எழுத்து தேர்வாகும்
அது கீழ்கண்டவாறு இருக்கும்
எழுத்துத் தேர்வு(examination)
பகுதி: அ பொதுஅறிவு
இதில் 30 கேள்விகள்
பகுதி:ஆ பொதுத் தமிழ்
இதில் 20 கேள்விகள்
மொத்தம் 50 கேள்விகள் கொள்குறி வினா வடிவில் கேட்கப்படும்.
பாடத்திட்டம்(syllabus)
பகுதி அ( பொதுஅறிவு)
- பொதுஅறிவு
- நடப்பு நிகழ்வுகள்
- அடிப்படை கணிதம்
- வீட்டு பராமரிப்பு
- சுகாதாரம்
- உணவு பரிமாறுதல்
- தொட்டக்கலை உபகரணங்கள் கையாளுதல் மற்றும் அவற்றின் பராமரிப்பு
- நீர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு
வீடு மற்றும் அலுவலகம் பராமரித்தல்
பகுதி ஆ( பொதுத் தமிழ்)
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்
குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் (minimum pass mark)
பகுதி அ:9 மதிப்பெண்
பகுதி ஆ:6 மதிப்பெண்
விரிவான பாடத்திட்டம்(DETAILED SYLLABUS)
பொதுஅறிவு:
- விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்த வாறு சில கேள்விகள் வரும்
- ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடம்
- அடிப்படை கணிதம்
- திராவிட கட்சிகள் வளர்ச்சி
- பகுத்தறிவு இயக்கம்
- தமிழக வரலாறு(சேர, சோழ, பாண்டிய, பல்லவ வரலாறு)
- புவியியல் (மாவட்டம், ஆறுகள், கடல்கள், தீவுகள், மாநிலம், யூனியன் பிரதேசங்கள், மலைகள், சுற்றுலா தளங்கள்)
- இந்திய தேசிய இயக்கம் ( விடுதலை போராட்ட வீரர்கள், முக்கிய காங்கிரஸ் தலைவர் வர்கள்)
- நீதிமன்றம் சார்ந்த கேள்விகள்
- இந்திய அரசியலமைப்பு
- ராஜ்யசபா, லோக்சபா, MLA, MP எண்ணிக்கை
- தேர்தல் ஆணையம் மற்றும் மணித உரிமை ஆணையம் தலைவர்கள்
- நடப்பு நிகழ்வுகள்
- கொரொனா தடுப்பு முறைகள்
பொதுத் தமிழ்
- ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடத்திட்டம்
- நூல் ஆசிரியர்
- புகழ்பெற்ற நூல்கள்
- புகழ்பெற்ற பாடல் வரிகள்
- ஆசிரியர் இயற்பெயர் மற்றும் சிறப்பு பெயர்
- திருவள்ளுவர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கம்பர்
- திருவள்ளுவர்
- இலக்கணம்
செய்முறைத் தேர்வு(70 மதிப்பெண்)
வாய்மொழித்தேர்வு(30 மதிப்பெண்)
வாய்மொழி தேர்வு என்பது உங்கள் மனநிலை சோதிக்கும் ஒரு தேர்வு ஆகும். இதில் 1:2 அல்லது 1:3 அடிப்படையில் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் 30 க்கு நீங்கள் எடுக்கும் மதிப்பெண் மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண் சேர்ந்தது மொத்தம் 100 மதிப்பெண் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.