TNUSRB SI 2023 Science Where to study in School Books/ Important Topics & Syllabus pdf Download

TNUSRB SI 2023 Science Where To Study

tnusrb si 2023
TNUSRB SI Science where to study 

TNUSRB SI Exam 2023

Tamil Nadu Uniformed services recruitment board Decided conducted the examination for Sub inspector of police ( Taluk, AR, TSP)  soon. 
tnusrb si Notification may released as soon possible. 

TNUSRB SI Syllabus 2023

Part 1: Tamil Eligibility Test
Total number of question:100
Total marks:100
Minimum qualify marks: 40
1. இலக்கணம்
2. இலக்கியம்
3. தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
Main Written Examination
Total Marks:100
Written Exam marks:70
Total number of question:140
General knowledge: 80 question
Psychology:60 question. 
General knowledge consist some units like
General Science, History, Geography, Economics, Indian polity, General knowledge & current affairs. 

TNUSRB SI( Taluk, AR, TSP) Syllabus 2023 

Download tnusrb si syllabus 2023 pdf 

Unit-1: General science, Now here given Science topics where to study in tamil nadu school books. 

TNUSRB SI Science where to Study

Tnusrb si 2023 தேர்வுக்கு அறிவியல் பகுதிக்கு தமிழ்நாடு சமச்சீர் பாடபுத்தகத்தில் எந்த வகுப்பில் எந்த பாடம் படிக்க வேண்டும் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

பொது அறிவியல் பாடத்திட்டம் என்ன? 

1.பொது அறிவியல்: இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் உள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள், விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள், மனித உடலியல், நோய்கள் மற்றும் அவற்றின் காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து, மரபியல், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், தனிமங்கள் மற்றும் அவற்றின் கூறுகள், அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்கள், இயக்கம், பொருளின் பண்புகள், ஒளி, மின்சாரம் மற்றும் இது தொடர்புடைய தலைப்புகள்.
Topic -1   
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் உள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள், விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள்,
6-12  வகுப்பில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் கண்டுப்பிடிப்புகள், மற்றும் விதிகள்,  Box question, book back, table, also inner
Topic -2:
மனித உடலியல்
6th term -2, மனித உறுப்பு மண்டலங்கள்
8th, வளரிளம் பருவமடைதல் & விலங்குகளின் இயக்கம்
 9th, – விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
10th std- விலங்குகளின் சுற்றோட்டம், நரம்பு மண்டலம், விலங்கு ஹார்மோன்
11th bio zoology: lesson 2-11
12th zoology- மனித இனப்பெருக்கம்
Topic-3
நோய்கள் மற்றும் அவற்றின் காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள், 
6th- term1: உடல் நலமும் சுகாதாரமும்
7th term 1: உடல் நலமும் சுகாதாரமும்
9th: ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம மற்றும் நுண்ணுயிரிகளின் உலகம்
10th: உடல் நலம் மற்றும் நோய்கள்
11th- சத்துணவியல்: உயிர் சத்துக்கள், தாது உப்புகள், மற்றும் நீர்
11th –  விலங்கியல்: அலகு-3: பாடம் 5,6,7( some topics only) 
12th விலங்கியல்: அலகு 3: மனித நலன் மற்றும் நோய்கள், நோய் தடை காப்பியல், மனித நலனில் நுண்ணுயிரிகள்
 Topic-4
உணவு மற்றும் ஊட்டச்சத்து
11th சத்துணவியல் முழுவதும்
6th term 3: அன்றாட வாழ்வில் தாவரங்கள்
9th – ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
Topic-5
மரபியல்
10th- மரபியல்
12th – அலகு 2: பாடம் 4,5,6
Topic-6
விலங்குகள் மற்றும் தாவரங்கள்
பரிணாமம்-10th, 12th
செல் மற்றும் திசு, தாவரங்களின் அமைப்பு, விலங்குகளின் இனப்பெருக்கம், 
6-12 th வரை Important points, box question & Book back. 

Topic- 7

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்,
6th term 3: நமது சுற்றுச்சூழல்
8th term- தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்
9th- சூழ்நிலை அறிவியல்
10th – சுற்றுச்சூழல் மேலாண்மை
12th- zoology: சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

வேதியியல்

தனிமங்கள் மற்றும் அவற்றின் கூறுகள்
9th- தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை, வேதிப்பிணைப்பு, கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
10th- அணுக்களும் மூலக்கூறுகளும், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு, கரைசல்கள், வேதிவினைகளின் வகைகள், கார்பனும் அதன் சேர்மங்களும்
11th vol 1: தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
12th vol 1: உலோகவியல், P – தொகுதி தனிமங்கள்-1 P- தொகுதி தனிமங்கள்- 2, மற்றும் இடைநிலை மற்றும் உள் இடைநிலை தனிமங்கள்
அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்கள்,
8th அமிலங்கள் மற்றும் காரங்கள்
9th- அமிலங்கள் காரங்கள் மற்றும் உப்புகள்
10th அமிலங்கள் காரங்கள் உப்புகள்
12th vol 2: கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்
கூடுதல் பாடங்கள்: வேதியியல்
6th- அன்றாட வாழ்வில் வேதியியல்
7th- நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள், அணு அமைப்பு, அன்றாட வாழ்வில் வேதியியல்
8th- நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள், காற்று, அணு அமைப்பு, நீர்
9th- நம்மை சுற்றியுள்ள பொருட்கள், அணு அமைப்பு, பயன்பாட்டு வேதியியல்
10th – அனைத்து பாடங்கள்
11th – கரைசல்கள், வேதிப் பிணைப்புகள், ஹைட்ரோ கார்பன்கள், கரிம வேதி வினைகளில் அடிப்படை கருத்துகள். 
12th- உலோகவியல், வேதிவினை வேகவியல், ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள், அன்றாட வாழ்வில் வேதியியல்

இயற்பியல்:

இயக்கம், பொருளின் பண்புகள், ஒளி, மின்சாரம் மற்றும் இது தொடர்புடைய தலைப்புகள். 
இயக்கம்:
6th- term :1- விசையும் இயக்கமும்
7th- term 2: விசையும் இயக்கமும்
8th- விசையும் அழுத்தமும்
9th- இயக்கம்
10th – இயக்க விதிகள்
11th vol-1: இயக்கவியல், இயக்க விதிகள், வேலை, ஆற்றல் மற்றும் திறன், துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்
11th vol-2: வெப்பமும் வெப்ப இயக்கவியலும், வாயுக்களின் இயக்கவியல் கொள்கை, அலைவுகள், அலைகள்

பொருளின் பண்புகள்:

11th – vol 2 : பருப்பொருட்களின் பண்புகள், ஈர்ப்பியல்
காந்தம்- 6 , 8,9, & 12th vol 2( lesson 3,4,5) 
ஒலி- 8,9,10- வகுப்புகள்
வெப்பம்- 6,7,8,9,10 , & 11th( வெப்பமும் வெப்ப இயக்கவியலும்) 

ஒளி:

7,8,9,10, வகுப்புகள்
12th- vol 2: கதிர் ஒளியில், அலை ஒளியியல், கதிர்வீச்சு மற்றும் பருப்பொருட்களின் இருமைப்பு

மின்சாரம்:

6,7,8,9, &10 வகுப்புகள்
மற்றும் 12 th volume 1: நிலைமின்னியல், மின்னோட்டவியல் , காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள், மின்காந்த தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும், மின்காந்த அலைகள். 
12th vol 2: எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள், இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்
கூடுதல் பாடங்கள்: 6- 10 இயற்பியல் Box question. அண்டம், அளவீட்டியல்

(more…)

Continue ReadingTNUSRB SI 2023 Science Where to study in School Books/ Important Topics & Syllabus pdf Download

TNUSRB SI Syllabus 2023 in Tamil & English/ Exam pattern/ Download Tamilnadu sub inspector taluk syllabus pdf

TNUSRB SI ( Taluk, AR, TSP) Syllabus 2023/ Exam pattern TNUSRB SI Syllabus 2023 TNUSRB SI EXAM 2023 Tamil Nadu uniformed services recruitment board published soon for recruitment for the…

Continue ReadingTNUSRB SI Syllabus 2023 in Tamil & English/ Exam pattern/ Download Tamilnadu sub inspector taluk syllabus pdf