குறைந்தது 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 35 வயது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
1. எழுத்து தேர்வு
3. நேர்முகத் தேர்வு
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்வானது மதிப்பெண் கொண்டதாக இருக்கும்.
செய்முறை தேர்வு 50 மதிப்பெண் கொண்டது. இதில் குறைந்த பட்சம் 15 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
வாய்மொழி தேர்வானது 10 மதிப்பெண் கொண்டதாக இருக்கும். இதில் அவர்களின் விழிப்பு நிலை அதாவது மனநிலை சோதிக்கும் தேர்வாக இருக்கும். இதில் குறைந்தபட்சம் 3 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
இறுதி முடிவு என்பது செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறையில் அமையும்.
WINXCLASS ACADEMY
Madras high court exam
Library attendant
பொதுஅறிவு
1. கன்னிமாரா பொது நூலகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட ஆண்டு
அ. 1869
ஆ. 1896
இ. 1871
ஈ. 1873
2. பல்கலைக்கழக மான்யக்கழக சொல்கிறது
அ. நூல்கள் உபயோகத்திற்காக
ஆ. பல்கலைக்கழகத்தின் இதயம் போன்றது நூலகம்
இ. ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு நூல்
ஈ. நூலகம் ஒரு வளரும் ஸ்தாபனம்
3. சத்திய சோதனை ஆசிரியர்
அ. ஜவஹர்லால் நேரு
ஆ. காந்தி
இ. ரபிந்திரநாத் தாகூர்
ஈ. சரோஜினி நாயுடு
4. இந்தியாவின் முதல் அச்சுக்கூடம் எங்கு அமைக்கப்பட்டது
அ. மதுரை
ஆ. மும்பை
இ. கொல்கத்தா
ஈ. தரங்கம்பாடி
5. பொதுவாக நூலக அலுவலர்களின் வேலை நேரம் என்பது ஒரு வாரத்திற்கு
அ. 40-50 மணிநேரம்
ஆ. 36 -50 மணிநேரம்
இ. 56-65 மணிநேரம்
ஈ. 50-60 மணிநேரம்
6. புத்தகத்தை பாதுகாப்பது என்பது அடிக்கடி செய்யக்கூடிய வேலை ஏனென்றால்
அ. புத்தகம் வாங்கி பைண்டிங் செய்ய
ஆ. புத்தகம் வழங்குதல்
இ. புத்தகம் எண்ணிக்கை கூடுவதால்
ஈ. உள் நூலகத்தின் இரவல் வழங்குதல் சார்பாக
7. இந்தியாவின் தேசிய புத்தக முன்னேற்ற கழக தலைமையகம் எங்கு உள்ளது
அ. மும்பை
ஆ. கொல்கத்தா
இ. டெல்லி
ஈ. சென்னை
8.நூல் பெறுதல் என்பது
அ. குறிப்புதவி நூல்கள்
ஆ. புத்தகத்தை திரும்ப ஒப்படைத்தல்
இ. புத்தக முன்பதிவு
ஈ. புத்தகம் வழங்குதல்
9. நான்காவது நூலக சட்டம் எது
அ. ஒவ்வொரு புத்தகமும் வாசகர்களுக்கு உள்ளது
ஆ. ஒவ்வொரு வாசகரும் நூல்
இ. நூலகம் ஒரு வளர்ந்து வரும் அமைப்பாகும்
ஈ. வாசகர் நேரத்தை சேமிக்க
10. நூற்பட்டி தயாரிப்பவர்
அ. பகுப்பாய்வாளர்
ஆ. பகுப்பாய்வு
இ. நூற்பட்டியாளர்
11.உலகிலேயே மிகப்பெரிய கண்டம்
அ. ஆப்ரிக்கா
ஆ. அமெரிக்கா
இ. ஆசியா
ஈ. ஆஸ்திரேலியா
12. எந்த பறவையால் பறக்க இயலாது
அ. மயில்
ஆ. வாத்து
இ. நெருப்புக்கோழி
ஈ. சேவல்
13. 12 வோல்ட் கார் பேட்டரியில் எத்தனை செல்கள் இருக்கும்
அ. 4
ஆ. 6
இ. 8
ஈ. 12
14. 192 கி. மீ தூரத்தை 3 மணிநேரத்தில் மோட்டார் காரில் கடந்தால் ஒரு மணி நேரத்தில் கடக்கும் சராசரி கிலோ மீட்டர் என்ன?
அ .70 கி. மீ
ஆ. 74 கி. மீ
இ. 60 கி. மீ
ஈ. 64 கி. மீ
15. சாலை விபத்தில் அடிப்பட்டு இருப்பவரை நீங்கள் பார்த்தால் முதலில் யாரிடம் தகவல் சொல்வீர்கள்
அ. காயம் அடைந்த நபரின் உறவினர்க்கு
ஆ. அவசர ஊர்திக்கு
இ. காவல்துறைக்கு
ஈ. இவற்றில் எதுவுமில்லை
16. கட்டாயம் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து அறிவிப்பு பலகை எந்த வடிவத்தில் இருக்கும்
அ. முக்கோணம்
ஆ. செவ்வகம்
இ. வட்டம்
ஈ சதுரம்
17. டயரில் காற்று மிகவும் குறைந்தால்
அ. டயரின் இரண்டு பக்கமும் சேதமடையும்
ஆ. டயரின் நடுபக்கம் சேதமடையும்
இ. டயரின் வெளிப்பக்கவாட்டுப் பகுதி சேதமடையும்
ஈ. டயர் சேதமடையாது
18. வாகனத்தில் வரும் புகையில்… .. . உள்ளது
அ. நைட்ரஜன்
ஆ. கார்பன் டை ஆக்சைடு
இ. கார்பன் மோனாக்சைடு
ஈ. ஹைட்ரஜன்
19. தேசிய நெடுஞ்சாலை மைல் கல் கலர்
அ. மஞ்சள்
ஆ நீலம்
இ. கருப்பு
ஈ. பச்சை
20. மாநில நெடுஞ்சாலை மைல்கள் கலர்
அ. மஞ்சள்
ஆ. நீலம்
இ. கருப்பு
ஈ. பச்சை
21. ஒன்றன் பின் ஒன்றாக வாகனத்தை நிறுத்தும் போது விட வேண்டிய பொதுவான இடைவெளி
அ. 5 அடி
ஆ. 3 அடி
இ. 8 அடி
ஈ. 6 அடி
22. மாசு கட்டுப்பாட்டு சான்றிதலின் செல்லுபடி ஆகும் காலம்
அ. 2 வருடங்கள்
ஆ. ஒரு வருடம்
இ. 6 மாதம்
ஈ. 9 மாதம்
23. முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பின்னால் செல்லும் வாகனம் எவ்வளவு இடைவெளி விட வேண்டும்
அ. 10 மீட்டர்
ஆ. 5 மீட்டர்
இ. 12 மீட்டர்
ஈ. இரண்டு வாகனத்தின் வேகத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பான தூரம் விட வேண்டும்.
24. பள்ளி வளாகப் பகுதியில் மோட்டார் காரின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம்
அ. 20 கி. மீ
ஆ. 25 கி. மீ
இ. 30 கி. மீ
ஈ. 40 கி. மீ
25. மகாபாரதம் எழுதியவர்
அ. வால்மீகி
ஆ. வியாசர்
இ. துளசி தாஸ்
ஈ. விஷ்ணு சர்மா
26. நிகண்டு என்பது
அ. மருத்துவ நூல்
ஆ. சோதிட நூல்
இ. சிற்ப சாத்திரம்
ஈ. சொற்களஞ்சியம்
27. தமிழ்தாய் வாழ்த்து இடம் பெற்ற நூல்
அ. பாஞ்சாலி சபதம்
ஆ. தமிழச்சியின் கத்தி
இ. இராவண காவியம்
ஈ. மனோன்மணியம்
28. பாண்டியன் பரிசு எழுதியவர்
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. கண்ணதாசன்
ஈ. வாணிதாசன்
29. கீழ்கண்டவற்றுள் எது புத்தகத்திற்கு எதிரி இல்லை
அ. அந்து உருண்டை
ஆ. பூச்சிகள்
இ. தீ
ஈ. தூசிகள்
30.catalogue என்ற வார்த்தை எதிலிருந்து பெறப்பட்டது
அ. லத்தீன் வார்த்தை
ஆ. ஸ்பானிஷ் வார்த்தை
இ. கிரேக்க வார்த்தை
ஈ. ரோமன் வார்த்தை
31.எந்த மாநிலத்தில் நூலகச் சட்டம் இல்லை
அ. மணிப்பூர்
ஆ. கோவா
இ. பிஹார்
ஈ. மஹாராஷ்டிரா
32.கணினியின் தந்தை
அ. பிளைய்ஸ்
ஆ. சார்லஸ் பாப்பேஜ்
இ. ஜான் நேப்பியர்
ஈ. எச். ஹாலரித்
33. இந்திய தேசிய நூலகம் தலைமை இடம் எங்கு உள்ளது
அ. புதுடெல்லி
ஆ. கொல்கத்தா
இ. மும்பை
ஈ. சென்னை
34.நடமாடும் நூலகம் முதன் முதலில் தொடங்கியது
அ. ஆந்திர மாநிலம்
ஆ. உத்திரப் பிரதேசம்
இ. தமிழ்நாடு
ஈ. கர்நாடகா
35.பொது நூலகத்தின் பிறப்பிடம்.
அ. இந்தியா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. பிரிட்டன்
பொதுத் தமிழ்
36.தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடியவர்
அ. சுரதா
ஆ. கவிமணி
இ. பாரதிதாசன்
ஈ. பாரதியார்
37.கதிரவன் என்பது
அ. புதன்
ஆ. ஞாயிறு
இ. சந்திரன்
ஈ. செவ்வாய்
38.உலகபொதுமறை
அ. சிலப்பதிகாரம்
ஆ. இராமாயணம்
இ. திருக்குறள்
ஈ. மகாபாரதம்
39.ஷெல்லிதாசன் என்று சிறப்பு பெயர் கொண்டவர்
அ. பாரதிதாசன்
ஆ. பாரதியார்
இ. கம்பர்
ஈ. வாணிதாசன்
40. ஆசாரக் கோவையின் ஆசிரியர்
அ. கணித மேதாவியார்
ஆ. ஔவையார்
இ. பெருவாயின் முள்ளியார்
ஈ. பூங்குன்றனார்
41.கொல்லிப்பாவை என்னும் சிற்றிதலை நடத்தியவர்
அ. ராஜமார்தாண்டம்
ஆ. கவிமணி
இ. சுரதா
ஈ. உடுமலை நாராயண கவி
42.தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது
அ. ஈரோடு
ஆ. கோவை
இ. நாமக்கல்
ஈ. சேலம்
43.பொய்யாமொழி என்று அழைப்பது
அ. திரிகடுகம்
ஆ. ஏலாதி
இ. திருக்குறள்
ஈ. ஆசாரக்கோவை
44.தண்பொருநை நதி
அ. காவிரி
ஆ. தாமிரபரணி
இ. நொய்யல்
ஈ. வைகை
45. நாலாயிர திவ்ய பிரபந்தம் தோகுத்தவர்
அ. நாதமுனி
ஆ. பொய்கை ஆழ்வார்
இ. பூதத்தாழ்வார்
ஈ. பேயாழ்வார்
46. .தமிழ்தென்றல் என்று சிறப்பு பெயர் கொண்டவர்
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. கண்ணதாசன்
ஈ. திரு. வி. கா
47. Auditor என்பதன் தமிழாக்கம்
அ. கணக்காளர்
ஆ. காசாளர்
இ. எழுத்தாளர்
ஈ. பட்டய கணக்கர்
48. தீட்ட வேண்டியது எது என்று ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்
அ. கத்தி
ஆ. புத்தி
இ. கண்ணியம்
ஈ. ஆத்திரம்
49.அயோத்திதாசர் நடத்திய இதழ்
அ. ஒருபைசா தமிழன்
ஆ. காலணாத் தமிழன்
இ. அரைப்பைசா தமிழன்
ஈ. அரையணாத் தமிழன்
50. சிறுகதை மன்னன்
அ. புதுமை பித்தன்
ஆ. ஜெயகாந்தன்
இ. மீரா
ஈ. வைரமுத்து
விடைகள்: பகுதி அ
1.1896
2.பல்கலைகலகத்தின் இதயம் போன்றது நூலகம்
3.காந்தி
4.தரங்கம்பாடி
5.36-50 நேரம்
6. புத்தகம் வாங்கி பைண்டிங் செய்ய
7. டெல்லி
8.புத்தகத்தை திரும்ப ஒப்படைத்தல்
9. வாசகர் நேரத்தை சேமிக்க
10. நூற்பட்டியாளர்
11. ஆசியா
12.நெருப்புக் கோழி
13.6
14. 64
15. அவசர ஊர்திக்கு
16. வட்டம்
17. டயரின் இரண்டு பக்கமும் சேதமடையும்
18.கார்பன் மோனாக்சைடு
19. மஞ்சள்
20. பச்சை
21. 3 அடி
22.6 மாதம்
23. இரண்டு வாகனத்தின் வேகத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பான தூரம் விட வேண்டும்
24. 30 கி. மீ
25. வியாசா
26. சொற்களஞ்சியம்
27. மனோன்மணியம்
28. பாரதிதாசன்
29. அந்து உருண்டை
30. கிரேக்க வார்த்தை
31. பிஹார்
32. சார்லஸ் பாப்பேஜ்
33. கொல்கத்தா
34. தமிழ்நாடு
35. பிரிட்டன்
பகுதி- ஆ
36. பாரதிதாசன்
37. ஞாயிறு
38.திருக்குறள்
39. பாரதியார்
40. பெருவாயின் முள்ளியார்
41. ராஜமார்தாண்டம்
42.கோவை
43.திருக்குறள்
44.தாமிரபரணி
45. நாதமுனி
46. திரு. வி. கா
47. பட்டய கணக்கர்
48. புத்தி
49. ஒரு பைசா தமிழன்
50.புதுமை பித்தன்
(more…)