Download tnpsc annual planner 2022 pdf

DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2022 PDFTnpsc annual planner 2022தேர்வுகள் அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( tnpsc) முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. கடந்த 07.12.2021 அன்று tnpsc தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் பத்திரிகை செய்தியாளர்களை நேரில் சந்தித்து tnpsc…

Continue ReadingDownload tnpsc annual planner 2022 pdf

SSC GD MOCK TEST IN ENGLISH 2021 free online model exam

SSC GD MOCK TEST 2021 IN ENGLISH ssc gd constable free mock test in englishssc gd mock test This is provided by winxclass academyStaff selection commission exam 2021Ssc gd model question paper…

Continue ReadingSSC GD MOCK TEST IN ENGLISH 2021 free online model exam

IBPS CRP CLERKS XI RECRUITMENT 2021 SYLLABUS IN ENGLISH & TAMIL

 DOWNLOAD IBPS CRP CLERKS XI 2021 SYLLABUS IN ENGLISH & TAMIL AS PDFIbps crp clerks xi syllabus 2021 english & tamilஇந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ள காலியாக உள்ள எழுத்தாளர் ( clerks)…

Continue ReadingIBPS CRP CLERKS XI RECRUITMENT 2021 SYLLABUS IN ENGLISH & TAMIL

MADRAS HIGH COURT CUT OFF 2021 OFFICE ASSISTANT & CHOBDAR

 Madras high court cut off marks 2021 for chobdar, office assistant, etc

Mhc oa cut off 2021
Madras high court cut off 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 14.03.2021 ல் பல்வேறு விதமான பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டது. 
Notification number 36/2021

Vacancy:367


POST NAME VACANCY
CHOBDAR 40
OFFICE ASSISTANT 310
COOK 01
WATERMAN 01
ROOM BOY 04
WATCHMAN 03
BOOK RESTORER 02
LIBRARY ATTENDANT 06

மேற்கண்ட பதவிகளுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கடந்த 28.08.2021 அன்று தெர்வுகளை நடத்தியது. பல ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.  இந்த தேர்வுக்கான எழுத்து தேர்வுக்கான முடிவுகள் கடந்த 16.09.2021 அன்று வெளியிடப்பட்டது
தேர்வு முடிவுகள் மற்றும் உங்கள் மதிப்பெண் தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஜ click செய்யவும். 
Office Web site link click here

Madras high court Cut off marks 2021

தேர்வு முறை: 
மொத்த மதிப்பெண் :50
பகுதி -அ: 35
பகுதி -ஆ:15
 இதில்  அனைத்து வகுப்பு சார்ந்தவர்களும்
குறைந்த பட்சம் பகுதி -அ மற்றும் ஆ முறையை 11 மற்றும் 4 மதிப்பெண் என்று மொத்தம் 15 மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் மட்டுமே அடுத்த தேர்வான செய்முறை தேர்வுக்கு தகுதி பெறுவர். ஆனால் குறைந்த பட்ச மதிப்பெண் என்பது தகுதி மட்டுமே. தேர்ந்தெடுத்தல் என்பது அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அவர்களுடைய வகுப்பு மற்றும் சாதி அடிப்படையில் merit cut off முறையில் அடுத்த கட்டத்துக்கு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 
இங்கு குறிப்பிடும் cut off என்பது தோராயமான எதிர்பார்க்கப்படும் cut off மட்டுமே. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிடும் cut off மட்டுமே இறுதியானது

SELECTION PROCESS/ தேர்வு செய்யும் முறை

1. எழுத்து தேர்வு
2. செய்முறைத் தேர்வு
3. நேர்காணல்
 எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை  5 மற்றும் 5  மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 1:6 என்ற விகித்திலும். 
4 மற்றும் 4 க்கு குறைவான காலிப்பணியிடங்களுக்கு 1:10 என்ற விகிதத்திலும் அழைக்கப்படுவர்

செய்முறைத் தேர்வு:50

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்:15
செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை  5 மற்றும் 5  மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 1:2 என்ற விகித்திலும். 
4 மற்றும் 4 க்கு குறைவான காலிப்பணியிடங்களுக்கு 1:3 என்ற விகிதத்திலும்  நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

நேர்காணல்/ ORAL TEST:10

நேர்காணலில் குறைந்தபட்சம் 3 மதிப்பெண் பெற வேண்டும். 

FINAL SELECTION LIST/ இறுதி தேர்வு பட்டியல்

செய்முறைத் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்காணல் மதிப்பெண் இரண்டும் சேர்த்து merit list தயார் செய்து இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். 
தோராயமாக எதிர்பார்க்கப்படும் எழுத்து தேர்வு மதிப்பெண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Madras high court cut off

CHOBDAR:40

பிரிவு  காலிப்பணியிடம் CUT OFF
 GT 12 40-45
BC 10 37-45
BCM 02 35-40
MBC 08 36-42
SC 06 36-40
SCA 02 35-40
ST
TOTAL 40

குறிப்பு: Perority ( முன்னுரிமை) உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள், PSTM உள்ளவர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் போன்றவர்களுக்கு இதை விட குறைவாகவோ அல்லது குறைந்த பட்ச தகுதி பெற்று இருந்தாலோ செய்முறைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.  மேலே குறிப்பிட்டது பொதுபிரிவுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்க. 

(more…)

Continue ReadingMADRAS HIGH COURT CUT OFF 2021 OFFICE ASSISTANT & CHOBDAR