Madras high court exam 2022/GK Previous year question answer for science pdf download

Madras high court exam science previous year question answer

Madras high court previous year question
Madras high court science previous year question

Madras high court recruitment 2022

மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு 2022 க்கு பயன்படும் வகையில்  முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட அறிவியல் வினாக்கள் 50 இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  
வரும் தேர்வில் எப்படி பொதுஅறிவு  அறிவியல் பகுதியில் எப்படி கேள்விகள் வரும் என்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். 

Madras high court GK science previous year question

1. குளுக்கோஸ் கிளைகோஜனாக மாற்றப்பட்டு சேமித்து வைக்கும் இடம்
அ. கல்லீரல்
ஆ. கல்லீரல் மற்றும் தசைகளில்
இ. தசைகளில் மட்டும்
ஈ. கணையத்தில்
2. அவசர கால ஹார்மோன் என அழைக்கப்படுவது
அ. அட்ரீனல்
ஆ. கார்டிசோன்
இ. ஆல்டடோஸ்ட்ரோன்
ஈ. ஈஸ்ட்ரோஜன்
3. வானம் நீல நிறத்தில் தோன்ற காரணம்
அ. ஒளி குறுக்கீட்டு விளைவு
ஆ. ஒளிசிதறல்
இ. ஒளி விளிம்பு விளைவு
ஈ. ஒளி தளவிளைவு
4. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவியின் பெயர்? 
அ. ஸ்பீடா மீட்டர்
ஆ. வால்டா மீட்டர்
இ. டேக்கோ மீட்டர்
ஈ. ஆல்டி மீட்டர்
5. மனித உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது
அ. 30℅
ஆ. 50℅
இ. 70℅
ஈ. 80℅
6. குளோனிங் என்றால் என்ன
அ. ஒரே மரபுடைய ஓர் தொகுப்பு செல்கள்
ஆ. ஒரே நிறமுடைய ததாவரம்
இ. ஒரு மருந்து
ஈ. ஒரு வகை வைரஸ்
7. ஒளி ஆண்டு என்பது
அ. ஒளியானது வெற்றிடத்தில் ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவு
ஆ. ஒரு வருடத்தில் அதிகமான அளவு சூரிய வெப்பம் ஏற்படுவதை குறிக்கும்
இ. ஒரு வருடத்தில் அதிகப்படியாக செலவாகும் மின்சாரத்தை குறிப்பிடுகிறது
ஈ. ஒளி ஒளிரும் பொருளில் வெளிப்படும் ஒரு வருடத்திய ஒளியின் அளவு
8. ஒளி ஒரு வினாடியில் செல்லும் தூரம் யாது
அ. ஒரு லட்சம் கி. மீ
ஆ. இரண்டு லட்சம் கி. மீ
இ. மூன்று லட்சம் கி. மீ
ஈ. நான்கு லட்சம் கி. மீ
9. நிலநடுக்கத்தை கண்டறியும் அளவுகோல் எது
அ. டெசிபல்
ஆ. வெர்னியர்
இ. மீட்டர்
ஈ. ரிக்டர்
10. உலகின் மிகப்பெரிய பறவை எது
அ. மயில்
ஆ. காட்டுக்கோழி
இ. ஈமு கோலி
ஈ. நெருப்புக் கோழி
11. ஏடிஸ் கொசு மூலம் பரவும் நோய்
அ. மலேரியா
ஆ. காலரா
இ. டெங்கு
ஈ. எய்ட்ஸ்
12. மின்சாரத்தை கடத்தாத பொருள் எது
அ. பீங்கான்
ஆ. அலுமினியம்
இ. தாமிரம்
ஈ. வெண்கலம்
13. மனித உடலில் தோன்றும் முதல் உள்ளுறுப்பு எது
அ. மூளை
ஆ. இதயம்
இ. நுரையீரல்
ஈ. மண்ணீரல்
14. அசை போடாத விலங்கு எது
அ. ஆடு
ஆ. மாடு
இ. குதிரை
ஈ. எருமை
15. உழவணின் நண்பன்
அ. பாம்பு
ஆ. எலி
இ. மண்புழு
ஈ. வெட்டுக்கிளி
16. காசநோய் எந்த உறுப்பு சம்பந்தப்பட்டது
அ. இதயம்
ஆ. நுரையீரல்
இ. மூளை
இ. கணையம்
17. மனிதனின் கருவுறும் காலம் எவ்வளவு
அ. 300 நாட்கள்
ஆ. 250 நாட்கள்
இ. 280 நாட்கள்
ஈ. 305 நாட்கள்
18. பாதரசம் என்பது
அ. கண்ணாடியில் ஒட்டாது
ஆ. கண்ணாடியில் ஒட்டும்
இ. கண்ணாடியை துளைத்து விடும்
ஈ. கண்ணாடியில் கரை ஏற்படுத்தும்
19. வானொலியை கண்டுபிடித்தவர்
அ. ஜான்லோகி பியர்டு
ஆ. மார்கோனி
இ. கிரகாம்பெல்
ஈ. தாமஸ் ஆல்வா எடிசன்
20. சர். சி. வி ராமனுக்கு நோபல் பரிசு எந்த துறையில் வழங்கப்பட்டது
அ. கணிதம்
ஆ. இயற்பியல்
இ. வேதியியல்
ஈ. அறிவியல் ஆராய்ச்சி

விடைகள்:

1. கல்லீரல் மற்றும் தசைகளில்
2. அட்ரீனல்
3. ஒளிசிதறல்
4. ஸ்பீடா மீட்டர்
5. 70℅
6. ஒரே மரபுடைய ஓர் தொகுப்பு செல்கள்
7. ஒளியானது வெற்றிடத்தில் ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவு
8. மூன்று லட்சம் கி. மீ
9. ரிக்டர்
10. நெருப்புக்கோழி
11. மலேரியா
12. பீங்கான்
13. இதயம்
14. குதிரை
15. மண்புழு
16. நுரையீரல்
17. 280 நாட்கள்
18. கண்ணாடியில் ஒட்டாது
19. மார்கோனி
20. இயற்பியல்
Download Madras high court exam General knowledge science 50 previous year question answer pdf 

Leave a Reply