TNPSC group 4 Result 2022 published
Tamil Nadu public service commission published result of Group 4& vao examination result 2022.
TNPSC Conducted the group 4 exam on 24.07.2022 , total number of candidate attended the examination is 18,36,534. Number of new revised vacancy is 10117.
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி IV ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு 24.07.2022 அன்று நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தகுதி என்பதால் தமிழகம் முழுவதும் சுமார் 18,36,534 பேர் தேர்வு எழுதினர்.தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு விதி, மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பிற விதிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தற்போதைய திருத்திய காலிப்பணியிடம் 10117 என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC தொகுதி IV தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC group 4 result 2023 | Date & links |
Date of Exam | 24.07.2022 |
Vacancy | 10117 |
Result published date | 24.03.2023 |
Total number of candidate | 18, 36,534 |
Job type | Tamil nadu government jobs |
TNPSC group 4 Result direct Link | Click here |
TNPSC official website 1 | www.tnpsc.gov.in |
TNPSC official website 2 | www.tnpscexams.in |
How to check TNPSC group 4 Result 2022-2023
Step 1. Go the tnpsc group 4 result link https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK
Step 2: enter your register number & date of birth correctly, then click submit button
step 3: now, see your marks & rank position