Download pgtrb maths unit wise study material pdf
இதில் கொடுத்து இருக்கும் PGTRB MATHS STUDY MATERIAL ஆனது multiple choice questions வடிவில் உள்ளது.
இது நீங்கள் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு தயாராக உதவியாக இருக்கும். முதன் முதலாக PGTRB MATHS தேர்வுக்கு நீங்கள் படிக்கும் ஆசிரியரியராக இருந்தால்.
Tamilnadu teacher recruitment board வழங்கும்
பாடத்திட்டம்/SYLLABUS மற்றும் EXAM PATTERN பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
For more details please visit Tamilnadu teacher recruitment board official website click here
PGTRB EXAM PATTERN
முதுகலை ஆசிரியர் தேர்வு 150 வினாக்கள் கொண்ட கணினி வழி தேர்வு(COMPUTER BASED EXAM) ஆகும். இந்த தேர்வில் 150 கேள்விகளுக்கு பதில் அளிக்க 3 மணி நேரம் வழங்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். Negative mark இந்த தேர்வுக்கு கிடையாது.
கேள்விகள் கீழ்க்கண்டவாறு அமையும்
SUBJECT NAME | NUMBER OF QUESTIONS/MARKS |
---|---|
Major subject | 110 |
Education methodology | 30 |
General knowledge | 10 |
Total | 150 |
PGTRB MATHS SYLLABUS(MAJOR SUBJECT)
Unit 1: Algebra
Unit 2: Real analysis
Unit 3 : Fourier series and Fourier Integralas
Unit 4: Differential geometry
Unit 5: Operation Research
Unit 6: functional analysis
Unit 7 :Complex analysis
Unit 8: Differential equations
Unit 9: statistics 1
Unit 10: statistics 2
உங்களுக்கு PGTRB TRB SYLLABUS முழுவதுமாக தேவைப்பட்டால் கீழ் உள்ள download button ஐ click செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
Education methodology (psychology)
கல்வி உளவியல் மற்றும் கல்வி கற்பித்தல் முறைகள் மொத்தம் 8 UNIT கொண்டது. Download Education methodology syllabus
General knowledge
பொது அறிவு பகுதி 8 UNIT கொண்டது
Unit 1: Indian history
Unit 2: indian constitution
Unit 3: History of Tamilnadu
Unit 4: personalities
Unit 5: Sports and games
Unit 6: Abbreviation
Unit 7: Every day science
Unit 8: current affairs
Download General knowledge syllabus
Download previous year question paper with answer key
Download pgtrb unit wise study material pdf(as multiple choice questions)
UNIT NAME | DOWNLOAD PDF |
---|---|
Algebra | click here |
Real analysis | Click here |
Fourier series and Fourier integrals | click here |
Differential geometry | Click here |
Operation research | Click here |
Functional analysis | Click here |
Complex analysis | Click here |
Differential equations | Click here |
Statistics 1 | Click here |
Statistics 2 | Click here |
மேலும் உங்களுக்கு கூடுதல் PGTRB material தேவைப்பட்டால் நமது YouTube channel winxclass academy ல் PGTRB MATHS என்ற play list ஐ check செய்து கொள்ளுங்கள்.
Note: PGTRB MATHS தேர்வுக்கு படிக்கும் ஆசிரியர்கள் உருவாக்கிய study material மேலும் சில கேள்விகள் தவறான பதில் இருக்க வாய்ப்பு உள்ளது. படிக்கும் போது கவனமாக படிக்கவும்
Special Thanks:ஆனந்த ராஜா, கடலூர் மாவட்டம்
நமது YouTube channel click here👉 winxclass academy