Madras high court exam 2021 for office assistant and sanitary workers answer key
Office assistant/sanitary workers answer key |
Madras high court recruitment 2021
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட கீழமை நீதிமன்றத்திற்கு 2021 ல் பல்வேறு வகையான 3357 காலிப்பணியிடம் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டது.
Vacancy:3357
அலுவலக உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பு, துப்புரவு பணியாளர், தூய்மை பணியாளர், காவலர், சமையல் உதவியாளர் மற்றும் பல பணிகளுக்கு
3357 பல்வேறு காலிப்பணியிடம் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது.
பணியிட விவரம்/post name:
Office assistant, copyist attender, sanitary workers, Gardner, watchman, masalchi, night watchman in various districts of judicial department in the state of tamilnadu 2021
Notification number 59 &60 / 2021
இந்த அறிவிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 9 JULY 2021 அன்று முடிந்து. அதற்கான நுழைவுச்சீட்டு( HALL TICKET) 25.07.2021 ல் வெளியிடப்பட்டது.
இந்த அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர் தேர்வுகள் 31.07.2021 ( saturday) and 01.08.2021(sunday) தேர்வுகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.
Madras high court exam answer key 2021 for office assistant and sanitary workers
அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர் தேர்வுக்கான தோராயமான பதில் ( tentative answer key) winxclass academy சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது கேள்விக்கான பதில்களை சரி பார்த்து கொள்ள இது உதவும்.
குறிப்பு: தோராயமான பதில்களில் சில மாற்றங்கள் இருக்கும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிடும் official answer key இறுதியானது என்று தெரிவித்து கொள்கிறோம்.
MHC ANSWER KEY 2021
NAME | DOWNLOAD |
---|---|
OFFICE ASSISTANT | Tentative answer key Click here |
SANITARY WORKERS | Tentative answer key Click here |
Official answer key and for more information please visit Madras high court official website