MRB field assistant notification recruitment 2022 vacancy 174 – age- education qualifications details

TN MRB FIELD ASSISTANT NOTIFICATION 2022 VACANCY 174

Field assistant
MRB field assistant notification 2022
Tamilnadu medical services recruitment board ( MRB) இன்று 13.01.2022 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 174 FIELD ASSISTANT பதவிகளை நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 02.02.2022 வரை கோரப்பட்டுள்ளது. 
Application are invited only through online mode up to 02.02.2022 for recruitment to the post of Field Assistant in Tamilnadu public Health subordinate service

VACANCY( காலிப்பணியிடம்):174

சம்பளம் (SALARY) : 18200-57900( PAY MATRIX LEVEL-5) 

கல்வி தகுதி:

12.ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Medical Laboratory Technology course ( one year course) முடித்து இருக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நல்ல உடற் தகுதி மற்றும் பார்வை திறனும் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
குறிப்பு: மேற்கண்ட கல்வித் தகுதிக்கு இணையாக வேறு கல்வி தகுதி இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். 

AGE( வயது வரம்பு) (as on 01.07.2022):

வகுப்பு குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது வரம்பு( SC, ST, SCA, BCM, BC, MBC, &DNC)  அதிகபட்ச வயது வரம்பு(OC) 
அனைத்து வகுப்பினருக்கும் 18 59 32
மாற்றுத்திறனாளிகள் 18 59 42
ஆதரவற்ற விதவைகள் 18 59 59
முன்னாள் இராணுவத்தினர் 18 59 50

தேர்ந்து எடுக்கும் முறை(PROCEDURE OF SELECTION):

கல்வி தகுதி Weightage marks of CMLT -one year  Weightage marks of HSC/P.U.C SSLC/10th
MARKS 50℅ 30℅ 20℅

குறிப்பு:

1. மேற்கண்ட முறையில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
2. நேர்காணல் நடைபெறும்
3. கல்வி தகுதியில் DMLT இல்லை என்றால் SSLC &HSC மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு. அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

HOW TO APPY

1. Online application முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

2. விண்ணப்ப கட்டணம். 
  • ₹ 300 for SC, SCA, DAP (PH), DW
  • ₹500 FOR OTHERS. 

Online registration through mrb website official website http://www.mrb.tn.gov.in/

IMPORTANT DATES:

TOPICS DATE
APPLICATION START 13.01.2022
LAST DATE 02.02.2022

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ வலைப்பக்கத்தை பாருங்கள்

 Download notification & online application registration link click here

1.SSS CGLE NOTIFICATION 2022 VACANCY 8000+ அறிய click here
2. ESIC வேலைவாய்ப்பு  vacancy 3847+ அறிய click here

Leave a Reply