TNUSRB PC 2022 NOTIFICATION தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஜூன் 30 ல் வெளியீடு

TNUSRB PC NOTIFICATION 2022 அறிவிப்பு 30.06.2022 வெளியிடப்படும்

TNUSRB PC 2022
TNUSRB PC NOTIFICATION 2022

Tamilnadu uniform services recruitment board update news 27.06.2022 for The Notification for common recruitment of grade 2 police constable, Warders, & firemen will be published on 30.06.2022

தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான அறிவிப்பு வரும் 30 ஜூன் 2022 வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

TNUSRB SI 2022

கடந்த 25,26 ஜூன் 2022 ல் சார்பு ஆய்வாளர் தேர்வு  444 காலிப்பணியிடங்களுக்கு நடத்தி முடித்துள்ள நிலையில் அடுத்த தேர்வுக்கான அறிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

TNUSRB PC 2022 NOTIFICATION

பல லட்சம் தமிழக இளைஞர்கள் காத்து கொண்டு இருக்கும் தமிழ்நாடு இரண்டாம் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜூன் 30 ல் வெளியிடப்படும் என்று அறிப்பு வந்துள்ளது. 

காலிப்பணியிடம் எவ்வளவு? 

தமிழ்நாட்டில் 10000 மேற்பட்ட காலிப்பணியிடம் காவலர் துறையில் உள்ளது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார் ஆனால் அது முழுவதும் இந்த ஆண்டு நிரப்பப்படுமா? என்பது பெரிய கேள்விக்குறி. தமிழக முதலமைச்சர் அறிவிப்பு படி 3000 காலிப்பணியிடம் வருமா? அல்லது அதிகமாக வருமா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். 
Vacancy:3552( official news) 

கல்வி தகுதி என்ன? 

இந்த தேர்வுக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 

வயது வரம்பு என்ன? 

தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு வயது வரம்பு 01.07.2022  தேதி அடிப்படையில் அனைத்து வகுப்பினருக்கும் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். 
இந்த ஆண்டு அதிகபட்ச வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது
அதிகபட்ச வயது கீழ் கொடுக்கப்பட்ட வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். ( 01.07.2022 ன் படி) 
OC:26
BC/BCM/MBC/DNC:28
SC/SCA/ST: 31
Transgender: 31
Destitute widow:37
Ex- servicemen: 47

TNUSRB PC EXAM 2022

TNUSRB PC EXAM 2022 DATE
Notification date 30.06.2022
Online application start 07.07.2022
Last date 15.08.2022
Exam date update soon
Tnusrb official website www.tnusrb.tn.gov.in

Leave a Reply