India five year plan GDP Table in tamil tnpsc economics tnusrb short cut pdf download

India Five Year Plan GDP & Aim shortcut for tnpsc tnusrb pdf download in tamil

India five year plan
India five year plan in tamil

இந்திய  ஐந்தாண்டு திட்டம், 

இந்திய ஐந்தாண்டு திட்டம் சாதனங்கள்( 5 ஆண்டு திட்டம்ரஷ்யாவிடம் பெறப்பட்டது)

. எண்

ஐந்தாண்டு திட்டம்

இலக்கு

அடைந்த இலக்கு

நோக்கம்

1.

முதல் திட்டம் (1951-1956)

2.1

3.6

ஹாரேட் டாமர்/ வேளாண்மை முன்னேற்றம்

2.

இரண்டாம் திட்டம் ( 1956-1961

4.5

4.1

PC மஹலநோபிஸ்/ தொழில் முன்னேற்றம்

3.

மூன்றாம் திட்டம் ( 1961-1966)

5.6

2.2

காட்கில் திட்டம்/ சுதந்திரமான பொருளாதார மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல்

திட்ட விடுமுறை காலம் ( 1966-1969)  ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம்

 

4.

நான்காம் திட்டம் ( 1969-1974)

5.7

3.3

நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதல்

5.

ஐந்தாம் திட்டம் (1974-1979)

4.4

4.8

D. P. தார்/ வேளாண்மை தொழில் மற்றும் சுரங்கத்தொழில்

சுழல் திட்டம்: 1978-1979 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்கு இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது

6.

ஆறாவது திட்டம் ( 1980-1985)

5.2

5.7

வறுமை ஒழிப்பு ( GARIBI HATAO) மற்றும் தொழில்துறை தற்சார்பு

7.

ஏழாவது திட்டம் ( 1985-1990)

5.0

6.0

தன்னிறைவு பொருளாதாரம் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பு, தனியார் துறைக்கு முன்னுரிமை. இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.

ஆண்டு திட்டங்கள் : மைய அரசில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990-1991 மற்றும்  1991 – 1992 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன

8.

எட்டாவது திட்டம்( 1992-1997)

5.6

6.8

வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள மேம்பாட்டு நடவடிக்கை, இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கை

9.

9 ஆவது  திட்டம் ( 1997-2002)

7.0

5.6

சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி

10.

பத்தாவது திட்டம் ( 2002-2007

8.0

7.2

இத்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாய் இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகித்தை 15℅ ஆக குறைக்க குறிக்கோளாக கொண்டது

கடைசி இரண்டு ஐந்தாண்டு திட்டங்கள்

11.

11 வது திட்டம் ( 2007-2012)

8.1

7.9

விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி

12.

12 வது திட்டம் ( 2012-2017)

8.0

விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி

 

குறிப்பு: இந்திய அரசு ஐந்தாண்டு திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் மூலம் திட்டமிட முடிவு செய்து உள்ளது. இது ஜனவரி 1 , 2015 ஏற்படுத்தப்பட்டது.



Download india five year plan  table in tamil pdf 👇


You have to wait 30 seconds.

Download PDF

Leave a Reply