TNPSC Group 4 Answer key 2022 pdf download / tamil & general studies

DOWNLOAD TNPSC GROUP 4 ANSWER KEY 2022 PDF 

answer key
TNPSC GROUP 4 VAO ANSWER KEY 2022

Tamilnadu public service commission conducted the exam Combined civil service examination-IV ( group 4).

Notification date: 30.03.2022

Vacancy:7138

Junior Assistant & VAO போன்ற பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு   கடந்த 24.07.2022 இந்த குரூப் 4 தேர்வு நடைப்பெற்றது. 
தோராயமாக இதற்கு 20 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேர்வு எழுதியவர்கள் 18 லட்சம் என்று சொல்லப்படுகிறது. 

தேர்வு எப்படி இருந்தது:

பத்தாம் வகுப்பு தரம் கொண்ட இந்த தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து சொல்லி இருக்கின்றனர். குறிப்பாக தமிழ் எளிதாக இருந்ததாகவும் ஆனால் பொது அறிவு மற்றும் கணிதம் கடினமான இருந்ததாக கூறப்படுகிறது. 

Cut off என்ன வரும்? 

தேர்வு கடினமாக இருந்ததால் cut off கடந்த காலங்களை காட்டிலும் குறைவாக வர வாய்ப்பு உள்ளது. தோராயமாக 160+ கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து இருந்தால் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

TNPSC Group 4 Answer key 2022

Answer key Download
General tamil click here
general studies click here

Download Official tentative answer key 2022

Tnpsc group 4 official answer key ( tentative) 01.08.2022 அன்று வெளியிடப்பட்டது. தோராயா விடைகளில் Objection இருந்தல்

 08.08.2022 க்குள் தெரிவிக்க வேண்டும். 
 
Download tnpsc group 4 official answer key 2022 pdf click here

TNPSC GROUP 4 CUT OFF 2022 Click here

Leave a Reply