Madras High Court Syllabus 2022 pdf download
MHC SYLLABUS 2022 |
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் 1412 காலிப்பணியிடம் அறிவிப்பு வந்துள்ளது. அதற்கான விரிவான பாடத்திட்டம் என்ன என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Scheme of the examination
For the post of Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ process server, process writer xerox operator, Lift operator
Written Exam : OMR ( Objective Type) ( SSLC Standard)
Total Marks:150
Total Number of Question: 150
Time: 2 1/2 hours.
General tamil 50 Question & General Studies 100 question.
Minimum Pass marks: 60 Marks
General tamil:20
General studies:40
பகுதி அ: பொதுத் தமிழ்
பொதுத்தமிழ்
( பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்)
மாற்று திறனாளிகள் மட்டும்: பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்( பத்தாம் வகுப்பு வரை)
பகுதி:ஆ-பொதுஅறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு
நடப்பு நிகழ்வுகள், பொது அறிவியல், வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு, சுருக்குதல், மீப்பெறு பொதுக் காரணி (HCF), மீச்சிறு பொது மடங்கு( LCM), விழுக்காடு, விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி, கூட்டு வட்டி, பரப்பு கொள்ளளவு காலம் மற்றும் வேலை, தர்க்க் காரணவியல், புதிர்கள். பகடை, காட்சிக் காரணவியல், எண் எழுத்துக் காரணவியல் மற்றும் எண் வரிசை. (பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசுபாடத்திட்டம்) தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்)
For the post of Diver:
Written Exam : OMR ( OBJECTIVE TYPE) ( 8th std standard)
TOTAL Marks: 150
Written Exam 100+ Practical 50
Written Exam :
பொதுத் தமிழ்:50 கேள்விகள்
பொதுஅறிவு :50 கேள்விகள்
தேர்வு நேரம்: 2 மணி நேரம்
பகுதி-அ: பொது தமிழ்
(எட்டாம் வகுப்புவரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்)
• செய்யுள்
• இலக்கணம்
• உரைநடை
• துணைப் பாடம்
பகுதி-ஆ: பொது அறிவு,
பொது அறிவு, பொது விழிப்புணர்வு, ஓட்டுநர் கோட்பாடு, வாகனத்தை இயக்குவதற்கு முன்பான சோதனை, குறியீடுகள், சில வாகனங்களுக்கான முன்னுரிமை, போக்குவரத்துக் கல்வி, வாகன இயக்கவியல் மற்றும் பழுதுபார்த்தல், ஓட்ருநருக்கான நற்பண்புகள், எண்கணிதம் மற்றும் காரணம் அறியும் திறன், ஓட்டுநர் திறமை, ஓட்டுநர் உணர்வு, முதலுதவி, அவசர சிகிச்சை மற்றும் பிற.
(தேர்வு வினாத்தாள் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும்)
Minimum Pass marks( Written+ Practical) : 60Marks
General tamil:20
General studies:20
Practical: 20
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு 2022 ஆண்டுக்கான விரிவான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
POST NAME | SYLLABUS DOWNLOAD |
---|---|
Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ process server, process writer xerox operator, Lift operator | Click here |
Driver | Click here |
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு மாதிரி வினாத்தாள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
Madras high court exam model question paper pdf Download click here